Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா

சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா
இயேசுவிடம் வாருங்களே
துன்பங்கள் நீங்கிட துயரங்கள் மாறிட
இயேசுவிடம் வாருங்களே – 2

இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும்
நம் இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும் – 2 – சந்தோஷம்

பாவங்கள் போக்கிடுவாரே
புது வாழ்வு தந்திடுவாரே – 2
பரிசுத்தம் தந்து பரலோகம் சேர்ப்பார் – 2
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்

கண்ணீரைத் துடைத்திடுவாரே
கரங்களை பிடித்திடுவாரே – 2
கவலைகள் நீக்கி களிகூர செய்வார் – 2
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்

சாத்தானை துரத்திடுவாரே
சாபத்தை முறித்திடுவாரே – 2
அன்பாலே தேற்றி அபிஷேகம் செய்வார் – 2
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்

Santhosham Vaenumaa Samaathaanam Vaenumaa Lyrics in English

santhosham vaenumaa samaathaanam vaenumaa
Yesuvidam vaarungalae
thunpangal neengida thuyarangal maarida
Yesuvidam vaarungalae - 2

Yesu Yesu Yesuvaalae ellaam koodum
nam Yesu Yesu Yesuvaalae ellaam koodum - 2 - santhosham

paavangal pokkiduvaarae
puthu vaalvu thanthiduvaarae - 2
parisuththam thanthu paralokam serppaar - 2
Yesu vidam vaarungalae
nam Yesu vidam vaarungalae - santhosham

kannnneeraith thutaiththiduvaarae
karangalai pitiththiduvaarae - 2
kavalaikal neekki kalikoora seyvaar - 2
Yesu vidam vaarungalae
nam Yesu vidam vaarungalae - santhosham

saaththaanai thuraththiduvaarae
saapaththai muriththiduvaarae - 2
anpaalae thaetti apishaekam seyvaar - 2
Yesu vidam vaarungalae
nam Yesu vidam vaarungalae - santhosham

PowerPoint Presentation Slides for the song Santhosham Vaenumaa Samaathaanam Vaenumaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா PPT
Santhosham Vaenumaa Samaathaanam Vaenumaa PPT

இயேசு வாருங்களே விடம் சந்தோஷம் நம் வேணுமா இயேசுவிடம் இயேசுவாலே கூடும் செய்வார் சமாதானம் துன்பங்கள் நீங்கிட துயரங்கள் மாறிட பாவங்கள் போக்கிடுவாரே புது English