Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எப்பிராத்தா என்ற பெத்லகேமே

எப்பிராத்தா என்ற பெத்லகேமே
யூதேயாவில் நீ சிறியதல்ல
இஸ்ரவேலை ஆளும் ராஜா
உன்னிடமிருந்து புறப்படுவார் -2

இரட்சகர் வந்தாரே
இரட்சிப்பை தந்தாரே
இரட்சண்ய நாள் இதுவே -2

ஈசாயின் அடிமரத்தில் துளிர் தோன்றிற்றே
வேரினின்று கிளை ஒன்று எழும்பி செழிக்குமே
கர்த்தரின் ஆவி அவர் மேலிருப்பாரே
ஞானத்தையும் அறிவையும் அவர் அருள்வாரே

அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே
சமாதான பிரபுவே பிறந்திட்டாரே -2

நீதிபடி ஏழைகளை நியாயம் தீர்த்திடும்
நீதியுள்ள தேவனவர் வந்து விட்டாரே
நீதியின் செங்கோல் அவர் கையிலிருக்கும்
நித்திய மாட்சி அவர் மேலே இருக்கும்

நித்திய பிதாவே நிமல ரூபனே
நீதியின் மீட்பரே பிறந்திட்டாரே -2

Rolling Tones Choir Lyrics in English

eppiraaththaa enta pethlakaemae
yoothaeyaavil nee siriyathalla
isravaelai aalum raajaa
unnidamirunthu purappaduvaar -2

iratchakar vanthaarae
iratchippai thanthaarae
iratchannya naal ithuvae -2

eesaayin atimaraththil thulir thontitte
vaerinintu kilai ontu elumpi selikkumae
karththarin aavi avar maeliruppaarae
njaanaththaiyum arivaiyum avar arulvaarae

athisayamaanavarae aalosanaik karththarae
samaathaana pirapuvae piranthittarae -2

neethipati aelaikalai niyaayam theerththidum
neethiyulla thaevanavar vanthu vittarae
neethiyin sengaோl avar kaiyilirukkum
niththiya maatchi avar maelae irukkum

niththiya pithaavae nimala roopanae
neethiyin meetparae piranthittarae -2

PowerPoint Presentation Slides for the song Rolling Tones Choir

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எப்பிராத்தா என்ற பெத்லகேமே PPT
Eppiratha Enra Bethlagemae PPT

பிறந்திட்டாரே நீதியின் நித்திய எப்பிராத்தா பெத்லகேமே யூதேயாவில் சிறியதல்ல இஸ்ரவேலை ஆளும் ராஜா உன்னிடமிருந்து புறப்படுவார் இரட்சகர் வந்தாரே இரட்சிப்பை தந்தாரே இரட்சண்ய நாள் இதுவே English