Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

துன்பங்களிலும் நான் துவளவில்லை

துன்பங்களிலும் நான் துவளவில்லை
பாடுகளிலும் மனம் பதறவில்லை

உங்க கிருபை தாங்கிடுதே
உங்க கிருபை நடத்திடுதே
உங்க கிருபை தாங்கிடுதே
உங்க கிருபை நடத்திடுதே

1.​உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்
உருவாக்கி மகிழ செய்தீர்
கண்ணீரெல்லாம் கணக்கு வைத்து
ஆறுதல் எனக்கு தந்தீர் -நான் -2

2.சோர்ந்து போன நேரங்கள் எல்லாம்
உம் மார்போடு அணைத்து கொண்டீர்
தடுமாறும் வேளைகளெல்லாம்
தகப்பனை போல் சுமந்து வந்தீர்-நான் -2

​3.நெருக்கப்பட்ட நேரங்களெல்லாம்
அடைக்கலம் எனக்கு தந்தீர்
போராட்டங்கள் சூழ்ந்த போதெல்லாம்
ஆதரவாய் எனக்கிருந்தீர்-நான் -2

Pr.Isaac Ashok Kumar Lyrics in English

thunpangalilum naan thuvalavillai
paadukalilum manam patharavillai

unga kirupai thaangiduthae
unga kirupai nadaththiduthae
unga kirupai thaangiduthae
unga kirupai nadaththiduthae

1.​utaikkappatta naerangalellaam
uruvaakki makila seytheer
kannnneerellaam kanakku vaiththu
aaruthal enakku thantheer -naan -2

2.sornthu pona naerangal ellaam
um maarpodu annaiththu konnteer
thadumaarum vaelaikalellaam
thakappanai pol sumanthu vantheer-naan -2

​3.nerukkappatta naerangalellaam
ataikkalam enakku thantheer
poraattangal soolntha pothellaam
aatharavaay enakkiruntheer-naan -2

PowerPoint Presentation Slides for the song Pr.Isaac Ashok Kumar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download துன்பங்களிலும் நான் துவளவில்லை PPT
Thunpangalilum naan thuvalavillai PPT

உங்க கிருபை தாங்கிடுதே நடத்திடுதே நேரங்களெல்லாம் தந்தீர் துன்பங்களிலும் துவளவில்லை பாடுகளிலும் மனம் பதறவில்லை ​உடைக்கப்பட்ட உருவாக்கி மகிழ செய்தீர் கண்ணீரெல்லாம் கணக்கு வைத்து English