இது இன்பம் நிறைந்த நாள்
என் இயேசு பிறந்த நாள்
மகிபனை போற்றி பாடிடு
குயிலே ஒ குயிலே
உன் குரலால் குயிலிசை பாடிடு
மாடடையும் குடில்
மன்னன் பிறப்பிடம்
புல்லணையையோ
தங்க தொட்டிலோ (2)
மானிடன் என்னை மீட்க
இங்கு ஏழை கோலமோ
மா மன்னன் இயேசு
உலகில் வந்தார்
இன்பம் எனக்குள்ளே
வான விண்மீனே
ஆழ்கடலின் அலையே
வாழ்த வாரீரோ
வான் உலக வேந்தனை (2)
உலகமெல்லாம் ஒன்றுகூடி
வாழ்த்து பாடுவோம்
உன்னத பாலன்
இயேசுவின் புகழை பாடுவோம்
Ithu Inbam Niraintha Lyrics in English
ithu inpam niraintha naal
en Yesu pirantha naal
makipanai potti paadidu
kuyilae o kuyilae
un kuralaal kuyilisai paadidu
maadataiyum kutil
mannan pirappidam
pullannaiyaiyo
thanga thottilo (2)
maanidan ennai meetka
ingu aelai kolamo
maa mannan Yesu
ulakil vanthaar
inpam enakkullae
vaana vinnmeenae
aalkadalin alaiyae
vaaltha vaareero
vaan ulaka vaenthanai (2)
ulakamellaam ontukooti
vaalththu paaduvom
unnatha paalan
Yesuvin pukalai paaduvom
PowerPoint Presentation Slides for the song Ithu Inbam Niraintha
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இது இன்பம் நிறைந்த நாள் PPT
Ithu Inbam Niraintha Naal PPT

