என்னை நடத்திடும் தேவா
ஒவ்வொரு நாளும் உம் கரத்தால் – 2
சிறகு உடைந்த பறவை போல்
தள்ளாடி தடுமாறி நடக்கின்றேன் – 2
தாங்குமைய்யா உம் வல்லமையால்
தாங்குமைய்யா உம் கிருபையால் – 2
உம்மை பிரிந்து நான் எங்கே போவேன்
நித்திய ஜீவன் அளிப்பவரே – 2
ஜீவனுள்ள வார்த்தைகள்
உம்மிடம் தானுண்டு – 2
உம்மை பிரிக்கும் பாவங்களை
மேற்கொள்ள தேவா பெலந்தாருமே – 2
போராட்டமான உலகினிலே
போராடி ஜெயம் பெற – 2
Ennai Nadathidum Deva Lyrics in English
ennai nadaththidum thaevaa
ovvoru naalum um karaththaal - 2
siraku utaintha paravai pol
thallaati thadumaari nadakkinten - 2
thaangumaiyyaa um vallamaiyaal
thaangumaiyyaa um kirupaiyaal - 2
ummai pirinthu naan engae povaen
niththiya jeevan alippavarae - 2
jeevanulla vaarththaikal
ummidam thaanunndu - 2
ummai pirikkum paavangalai
maerkolla thaevaa pelanthaarumae - 2
poraattamaana ulakinilae
poraati jeyam pera - 2
PowerPoint Presentation Slides for the song Ennai Nadathidum Deva
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை நடத்திடும் தேவா PPT
Ennai Nadathidum Deva PPT

