என் ஜீவன் உம்மை தேடுதே
என் இயேசுவே எஜமானனே (2)
என் ஜீவனே எஜமானனே (2)
நீரே எந்தன் கன்மலை
என்றும் எந்தன் அடைக்கலம்
என் ஜீவனே எஜமானனே (2)
நீரே எந்தன் தஞ்சமே
என்றும் தெய்வீக கூடாரமே
என் ஜீவனே துணையாளரே (2)
நீரே எந்தன் நண்பரே
ஜீவன் தந்த நேசரே
என் ஜீவனே மணவாளரே (2)
En Jeevan Ummai Thaeduthae Lyrics in English
en jeevan ummai thaeduthae
en Yesuvae ejamaananae (2)
en jeevanae ejamaananae (2)
neerae enthan kanmalai
entum enthan ataikkalam
en jeevanae ejamaananae (2)
neerae enthan thanjamae
entum theyveeka koodaaramae
en jeevanae thunnaiyaalarae (2)
neerae enthan nannparae
jeevan thantha naesarae
en jeevanae manavaalarae (2)
PowerPoint Presentation Slides for the song En Jeevan Ummai Thaeduthae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் ஜீவன் உம்மை தேடுதே PPT
En Jeevan Ummai Thaeduthae PPT

