யாக்கோபே.., யாக்கோபே உன்னை
ஆசீர்வதிக்க தேவன் இருக்கிறார்
யாக்கோபின் யோசேப்பே உன்னை
உயர்த்தி வைக்க தேவன் இருக்கிறார்
இருந்தவராய் இருக்கிறார்
இருப்பவராய் இருக்கிறார்
இனிமேலும் வருபவராய் இருக்கிறார் -2
சாராளே நீ கலங்கிடாதே உனக்கு
ஈசாக்கை கொடுக்க கர்த்தர் இருக்கிறார்
ஆகாரே நீ அழுதிடாதே உனக்கு
நீரூற்றாய் தேவன் என்றும் இருக்கிறார் -2
வியாதியின் நேரத்தில் வருத்தப்படாதே
யெகோவா ரஃப்பா சுகம் தர இருக்கிறார்
கடன் கஷ்டத்தில் கவலைப்படாதே
நமக்கு எபினேசர் உதவி செய்ய இருக்கிறார் -2
பாவத்தின்(சாபத்தின்) கட்டுகளை உடைத்தெரியவே
உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து இருக்கிறார்
பரிசுத்த வாழ்க்கையை நிறைவாய் நடத்திட
பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் -2
Ajith Prathap Singh Lyrics in English
yaakkopae.., yaakkopae unnai
aaseervathikka thaevan irukkiraar
yaakkopin yoseppae unnai
uyarththi vaikka thaevan irukkiraar
irunthavaraay irukkiraar
iruppavaraay irukkiraar
inimaelum varupavaraay irukkiraar -2
saaraalae nee kalangidaathae unakku
eesaakkai kodukka karththar irukkiraar
aakaarae nee aluthidaathae unakku
neeroottaாy thaevan entum irukkiraar -2
viyaathiyin naeraththil varuththappadaathae
yekovaa raqppaa sukam thara irukkiraar
kadan kashdaththil kavalaippadaathae
namakku epinaesar uthavi seyya irukkiraar -2
paavaththin(saapaththin) kattukalai utaiththeriyavae
uyirththeluntha Yesu kiristhu irukkiraar
parisuththa vaalkkaiyai niraivaay nadaththida
parisuththa aaviyaanavar irukkiraar -2
PowerPoint Presentation Slides for the song Ajith Prathap Singh
by clicking the fullscreen button in the Top left.
Or you can download யாக்கோபே.., யாக்கோபே உன்னை PPT
Yaakobe Yaakobe Unnai PPT

