Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆராதனை எங்கள் தேவனுக்கே

ஆராதனை எங்கள் தேவனுக்கே
ஆராதனை எங்கள் கர்த்தருக்கே (2)
ஆராதனை ஆராதனை (4)

கனத்திற்கு உரியவரே
உம்மை ஆராதனை செய்கிறோம் (2)
மகிமைக்குப் பாத்திரரே
உம்மை ஆராதனை செய்கிறோம் (2)

சகலமும் படைத்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம் (2)
சர்வ வல்லவரே
உம்மை ஆராதனை செய்கிறோம் (2)

ஆராதனைக்குரியவரே
உம்மை ஆராதனை செய்கிறோம் (2)
துதிக்கு பாத்திரரே
உம்மை ஆராதனை செய்கிறோம் (2)

நேசத்திற்குரியவரே
உம்மை ஆராதனை செய்கிறோம் (2)
ஆத்தும நாயகரே
உம்மை ஆராதனை செய்கிறோம் (2)

Aarathanai Engal Devanukae Lyrics in English

aaraathanai engal thaevanukkae
aaraathanai engal karththarukkae (2)
aaraathanai aaraathanai (4)

kanaththirku uriyavarae
ummai aaraathanai seykirom (2)
makimaikkup paaththirarae
ummai aaraathanai seykirom (2)

sakalamum pataiththavarae
ummai aaraathanai seykirom (2)
sarva vallavarae
ummai aaraathanai seykirom (2)

aaraathanaikkuriyavarae
ummai aaraathanai seykirom (2)
thuthikku paaththirarae
ummai aaraathanai seykirom (2)

naesaththirkuriyavarae
ummai aaraathanai seykirom (2)
aaththuma naayakarae
ummai aaraathanai seykirom (2)

PowerPoint Presentation Slides for the song Aarathanai Engal Devanukae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆராதனை எங்கள் தேவனுக்கே PPT
ஆராதனை எங்கள் தேவனுக்கே PPT

ஆராதனை உம்மை செய்கிறோம் எங்கள் பாத்திரரே தேவனுக்கே கர்த்தருக்கே கனத்திற்கு உரியவரே மகிமைக்குப் சகலமும் படைத்தவரே சர்வ வல்லவரே ஆராதனைக்குரியவரே துதிக்கு நேசத்திற்குரியவரே ஆத்தும நாயகரே English