எண்ணாகமம் 14:14
கர்த்தராகிய நீர் இந்த ஜனங்களின் நடுவே இருக்கிறதையும், கர்த்தராகிய நீர் முகமுகமாய்த் தரிசனமாகிறதையும், உம்முடைய மேகம் இவர்கள்மேல் நிற்கிறதையும், பகலில் மேகத்தூணிலும், இரவில் அக்கினித்தூணிலும், நீர் இவர்களுக்கு முன் செல்லுகிறதையும் கேட்டிருக்கிறார்கள், இந்த தேசத்தின் குடிகளுக்கும் சொல்லுவார்கள்.
Tamil Indian Revised Version
கர்த்தராகிய நீர் இந்த மக்களின் நடுவே இருக்கிறதையும், கர்த்தராகிய நீர் முகமுகமாகத் தரிசனமாவதையும், உம்முடைய மேகம் இவர்கள்மேல் நிற்பதையும், பகலில் மேகத்தூணிலும், இரவில் அக்கினித்தூணிலும், நீர் இவர்களுக்கு முன்பு செல்லுகிறதையும் கேட்டிருக்கிறார்கள்; இந்த தேசத்தின் குடிகளுக்கும் சொல்லுவார்கள்.
Tamil Easy Reading Version
எகிப்திய ஜனங்கள் கானான் ஜனங்களிடம் இதைப்பற்றி கூறினார்கள். நீரே கர்த்தர் என்பதை ஏற்கெனவே அவர்கள் அறிந்திருக்கின்றனர். நீர் உமது ஜனங்களோடு இருப்பதையும், ஜனங்கள் உம்மைப் பார்த்தனர் என்பதையும் அறிந்திருக்கின்றனர். அவர்களுக்குத் தனிச்சிறப்புடைய மேகத்தைப் பற்றி தெரியும். பகல் பொழுதில் நீர் மேகத்தின் மூலம் வழிநடத்திச் சென்றதையும், இரவில் அம்மேகம் நெருப்பாகி ஜனங்களுக்கு வெளிச்சம் தந்ததையும் அவர்கள் அறிவார்கள்.
Thiru Viviliam
அதோடு இந்த நாட்டுக் குடிகளிடமும் அவர்கள் சொல்லி வைப்பார்கள். ஆண்டவரே, நீர் இம்மக்களிடையே இருக்கிறீர் என்பதை அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில் ஆண்டவரே, நீர் நேர் முகமாய்க் காணப்படுகிறீர்; உமது மேகம் அவர்கள்மேல் நிற்கிறது; பகலில் மேகத் தூணிலும் இரவில் நெருப்புத் தூணிலும் நீர் அவர்களுக்கு முன்னே போகிறீர்.
King James Version (KJV)
And they will tell it to the inhabitants of this land: for they have heard that thou LORD art among this people, that thou LORD art seen face to face, and that thy cloud standeth over them, and that thou goest before them, by day time in a pillar of a cloud, and in a pillar of fire by night.
American Standard Version (ASV)
and they will tell it to the inhabitants of this land. They have heard that thou Jehovah art in the midst of this people; for thou Jehovah art seen face to face, and thy cloud standeth over them, and thou goest before them, in a pillar of cloud by day, and in a pillar of fire by night.
Bible in Basic English (BBE)
And they will give the news to the people of this land: they have had word that you, Lord, are present with this people, letting yourself be seen face to face, and that your cloud is resting over them, and that you go before them in a pillar of cloud by day and in a pillar of fire by night.
Darby English Bible (DBY)
and they will tell it to the inhabitants of this land, [who] have heard that thou, Jehovah, art in the midst of this people, that thou, Jehovah, lettest thyself be seen eye to eye, and that thy cloud standeth over them, and that thou goest before them, in a pillar of cloud by day, and in a pillar of fire by night;
Webster’s Bible (WBT)
And they will tell it to the inhabitants of this land: for they have heard that thou LORD art among this people, that thou LORD art seen face to face, and that thy cloud standeth over them, and that thou goest before them, by day-time in a pillar of a cloud, and in a pillar of fire by night.
World English Bible (WEB)
and they will tell it to the inhabitants of this land. They have heard that you Yahweh are in the midst of this people; for you Yahweh are seen face to face, and your cloud stands over them, and you go before them, in a pillar of cloud by day, and in a pillar of fire by night.
Young’s Literal Translation (YLT)
and they have said `it’ unto the inhabitant of this land, they have heard that Thou, Jehovah, `art’ in the midst of this people, that eye to eye Thou art seen — O Jehovah, and Thy cloud is standing over them, — and in a pillar of cloud Thou art going before them by day, and in a pillar of fire by night.
எண்ணாகமம் Numbers 14:14
கர்த்தராகிய நீர் இந்த ஜனங்களின் நடுவே இருக்கிறதையும், கர்த்தராகிய நீர் முகமுகமாய்த் தரிசனமாகிறதையும், உம்முடைய மேகம் இவர்கள்மேல் நிற்கிறதையும், பகலில் மேகத்தூணிலும், இரவில் அக்கினித்தூணிலும், நீர் இவர்களுக்கு முன் செல்லுகிறதையும் கேட்டிருக்கிறார்கள், இந்த தேசத்தின் குடிகளுக்கும் சொல்லுவார்கள்.
And they will tell it to the inhabitants of this land: for they have heard that thou LORD art among this people, that thou LORD art seen face to face, and that thy cloud standeth over them, and that thou goest before them, by day time in a pillar of a cloud, and in a pillar of fire by night.
And they will tell | וְאָֽמְר֗וּ | wĕʾāmĕrû | veh-ah-meh-ROO |
it to | אֶל | ʾel | el |
the inhabitants | יוֹשֵׁב֮ | yôšēb | yoh-SHAVE |
this of | הָאָ֣רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
land: | הַזֹּאת֒ | hazzōt | ha-ZOTE |
for they have heard | שָֽׁמְעוּ֙ | šāmĕʿû | sha-meh-OO |
that | כִּֽי | kî | kee |
thou | אַתָּ֣ה | ʾattâ | ah-TA |
Lord | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
art among | בְּקֶ֖רֶב | bĕqereb | beh-KEH-rev |
this | הָעָ֣ם | hāʿām | ha-AM |
people, | הַזֶּ֑ה | hazze | ha-ZEH |
that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
thou | עַ֨יִן | ʿayin | AH-yeen |
Lord | בְּעַ֜יִן | bĕʿayin | beh-AH-yeen |
art seen | נִרְאָ֣ה׀ | nirʾâ | neer-AH |
face | אַתָּ֣ה | ʾattâ | ah-TA |
to face, | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
cloud thy that and | וַעֲנָֽנְךָ֙ | waʿănānĕkā | va-uh-na-neh-HA |
standeth | עֹמֵ֣ד | ʿōmēd | oh-MADE |
over | עֲלֵהֶ֔ם | ʿălēhem | uh-lay-HEM |
thou that and them, | וּבְעַמֻּ֣ד | ûbĕʿammud | oo-veh-ah-MOOD |
goest | עָנָ֗ן | ʿānān | ah-NAHN |
before | אַתָּ֨ה | ʾattâ | ah-TA |
them, by day time | הֹלֵ֤ךְ | hōlēk | hoh-LAKE |
pillar a in | לִפְנֵיהֶם֙ | lipnêhem | leef-nay-HEM |
of a cloud, | יוֹמָ֔ם | yômām | yoh-MAHM |
pillar a in and | וּבְעַמּ֥וּד | ûbĕʿammûd | oo-veh-AH-mood |
of fire | אֵ֖שׁ | ʾēš | aysh |
by night. | לָֽיְלָה׃ | lāyĕlâ | LA-yeh-la |
எண்ணாகமம் 14:14 ஆங்கிலத்தில்
Tags கர்த்தராகிய நீர் இந்த ஜனங்களின் நடுவே இருக்கிறதையும் கர்த்தராகிய நீர் முகமுகமாய்த் தரிசனமாகிறதையும் உம்முடைய மேகம் இவர்கள்மேல் நிற்கிறதையும் பகலில் மேகத்தூணிலும் இரவில் அக்கினித்தூணிலும் நீர் இவர்களுக்கு முன் செல்லுகிறதையும் கேட்டிருக்கிறார்கள் இந்த தேசத்தின் குடிகளுக்கும் சொல்லுவார்கள்
எண்ணாகமம் 14:14 Concordance எண்ணாகமம் 14:14 Interlinear எண்ணாகமம் 14:14 Image
முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 14