Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 11:17

நியாயாதிபதிகள் 11:17 தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 11

நியாயாதிபதிகள் 11:17
இஸ்ரவேலர் ஏதோமின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நாங்கள் உன் தேசத்துவழியாய்க் கடந்து போகட்டும் என்று சொல்லச்சொன்னார்கள்; அதற்கு ஏதோமின் ராஜா செவிகொடுக்கவில்லை; அப்படியே மோவாபின் ராஜாவிடத்திற்கும் அனுப்பினார்கள்; அவனும் சம்மதிக்கவில்லை. ஆதலால் இஸ்ரவேலர் காதேசிலே தரித்திருந்து,

Tamil Indian Revised Version
இஸ்ரவேலர்கள் ஏதோமின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நாங்கள் உன்னுடைய தேசத்தின் வழியாகக் கடந்துபோகிறோம் என்று சொல்லச்சொன்னார்கள்; அதற்கு ஏதோமின் ராஜா செவிகொடுக்கவில்லை; அப்படியே மோவாபின் ராஜாவினிடத்திற்கும் அனுப்பினார்கள்; அவனும் சம்மதிக்கவில்லை. ஆதலால் இஸ்ரவேலர்கள் காதேசிலே தங்கியிருந்து,

Tamil Easy Reading Version
இஸ்ரவேலர் ஏதோம் அரசனுக்கு தூதுவரை அனுப்பினார்கள். தூதுவர்கள் ஒரு தயவு கேட்டனர். அவர்கள், ‘இஸ்ரவேலர் உங்கள் தேசத்தினூடே கடந்து செல்லட்டும்’ என்று கேட்டனர். ஆனால் ஏதோமின் அரசன் தனது தேசத்தைக் கடந்து செல்ல அனுமதிக்கவில்லை. மோவாப் அரசனுக்கும் இதே செய்தியை அனுப்பினோம். மோவாம் எங்களைத் தனது தேசத்தின் வழியாக கடந்து செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் இஸ்ரவேலர் காதேசில் தங்கினார்கள்.

Thiru Viviliam
இஸ்ரயேலர் ஏதோமின் மன்னனுக்கு, “நாங்கள் உம் நாட்டைக் கடக்க அனுமதி அளியும்” என்று தூதரிடம் சொல்லி அனுப்பினர். ஏதோமின் மன்னன் அதைக் கேட்கவில்லை. மோவாபு மன்னனிடமும் அனுப்பினர். அவனும் இசையவில்லை. எனவே, இஸ்ரயேலர் காதேசில் தங்கினர்.

நியாயாதிபதிகள் 11:16நியாயாதிபதிகள் 11நியாயாதிபதிகள் 11:18

King James Version (KJV)
Then Israel sent messengers unto the king of Edom, saying, Let me, I pray thee, pass through thy land: but the king of Edom would not hearken thereto. And in like manner they sent unto the king of Moab: but he would not consent: and Israel abode in Kadesh.

American Standard Version (ASV)
then Israel sent messengers unto the king of Edom, saying, Let me, I pray thee, pass through thy land; but the king of Edom hearkened not. And in like manner he sent unto the king of Moab; but he would not: and Israel abode in Kadesh.

Bible in Basic English (BBE)
Then Israel sent men to the king of Edom saying, Let me now go through your land; but the king of Edom did not give ear to them. And in the same way he sent to the king of Moab, but he would not; so Israel went on living in Kadesh.

Darby English Bible (DBY)
Israel then sent messengers to the king of Edom, saying, ‘Let us pass, we pray, through your land’; but the king of Edom would not listen. And they sent also to the king of Moab, but he would not consent. So Israel remained at Kadesh.

Webster’s Bible (WBT)
Then Israel sent messengers to the king of Edom, saying, Let me, I pray thee, pass through thy land: but the king of Edom would not hearken to it. And in like manner they sent to the king of Moab; but he would not consent. And Israel abode in Kadesh.

World English Bible (WEB)
then Israel sent messengers to the king of Edom, saying, Please let me pass through your land; but the king of Edom didn’t listen. In the same way, he sent to the king of Moab; but he would not: and Israel abode in Kadesh.

Young’s Literal Translation (YLT)
and Israel sendeth messengers unto the king of Edom, saying, Let me pass over, I pray thee, through thy land, and the king of Edom hearkened not; and also unto the king of Moab hath `Israel’ sent, and he hath not been willing; and Israel abideth in Kadesh,

நியாயாதிபதிகள் Judges 11:17
இஸ்ரவேலர் ஏதோமின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நாங்கள் உன் தேசத்துவழியாய்க் கடந்து போகட்டும் என்று சொல்லச்சொன்னார்கள்; அதற்கு ஏதோமின் ராஜா செவிகொடுக்கவில்லை; அப்படியே மோவாபின் ராஜாவிடத்திற்கும் அனுப்பினார்கள்; அவனும் சம்மதிக்கவில்லை. ஆதலால் இஸ்ரவேலர் காதேசிலே தரித்திருந்து,
Then Israel sent messengers unto the king of Edom, saying, Let me, I pray thee, pass through thy land: but the king of Edom would not hearken thereto. And in like manner they sent unto the king of Moab: but he would not consent: and Israel abode in Kadesh.

Then
Israel
וַיִּשְׁלַ֣חwayyišlaḥva-yeesh-LAHK
sent
יִשְׂרָאֵ֣לyiśrāʾēlyees-ra-ALE
messengers
מַלְאָכִ֣ים׀malʾākîmmahl-ah-HEEM
unto
אֶלʾelel
king
the
מֶלֶךְ֩melekmeh-lek
of
Edom,
אֱד֨וֹם׀ʾĕdômay-DOME
saying,
לֵאמֹ֜רlēʾmōrlay-MORE
thee,
pray
I
me,
Let
אֶעְבְּרָהʾeʿbĕrâeh-beh-RA
pass
through
נָּ֣אnāʾna
thy
land:
בְאַרְצֶ֗ךָbĕʾarṣekāveh-ar-TSEH-ha
king
the
but
וְלֹ֤אwĕlōʾveh-LOH
of
Edom
שָׁמַע֙šāmaʿsha-MA
not
would
מֶ֣לֶךְmelekMEH-lek
hearken
אֱד֔וֹםʾĕdômay-DOME
manner
like
in
And
thereto.
וְגַ֨םwĕgamveh-ɡAHM
they
sent
אֶלʾelel
unto
מֶ֧לֶךְmelekMEH-lek
the
king
מוֹאָ֛בmôʾābmoh-AV
Moab:
of
שָׁלַ֖חšālaḥsha-LAHK
but
he
would
וְלֹ֣אwĕlōʾveh-LOH
not
אָבָ֑הʾābâah-VA
Israel
and
consent:
וַיֵּ֥שֶׁבwayyēšebva-YAY-shev
abode
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
in
Kadesh.
בְּקָדֵֽשׁ׃bĕqādēšbeh-ka-DAYSH

நியாயாதிபதிகள் 11:17 ஆங்கிலத்தில்

isravaelar Aethomin Raajaavinidaththirku Sthaanaapathikalai Anuppi: Naangal Un Thaesaththuvaliyaayk Kadanthu Pokattum Entu Sollachchaொnnaarkal; Atharku Aethomin Raajaa Sevikodukkavillai; Appatiyae Movaapin Raajaavidaththirkum Anuppinaarkal; Avanum Sammathikkavillai. Aathalaal Isravaelar Kaathaesilae Thariththirunthu,


Tags இஸ்ரவேலர் ஏதோமின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி நாங்கள் உன் தேசத்துவழியாய்க் கடந்து போகட்டும் என்று சொல்லச்சொன்னார்கள் அதற்கு ஏதோமின் ராஜா செவிகொடுக்கவில்லை அப்படியே மோவாபின் ராஜாவிடத்திற்கும் அனுப்பினார்கள் அவனும் சம்மதிக்கவில்லை ஆதலால் இஸ்ரவேலர் காதேசிலே தரித்திருந்து
நியாயாதிபதிகள் 11:17 Concordance நியாயாதிபதிகள் 11:17 Interlinear நியாயாதிபதிகள் 11:17 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 11