Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 45:13

યશાયા 45:13 தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 45

ஏசாயா 45:13
நான் நீதியின்படி அவனை எழுப்பினேன்; அவன் வழிகளையெல்லாம் செவ்வைப்படுத்துவேன்; அவன் என் நகரத்தைக் கட்டி, சிறைப்பட்டுப்போன என்னுடையவர்களைக் கிரயமில்லாமலும் பரிதானமில்லாமலும் விடுதலையாக்குவான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.


ஏசாயா 45:13 ஆங்கிலத்தில்

naan Neethiyinpati Avanai Eluppinaen; Avan Valikalaiyellaam Sevvaippaduththuvaen; Avan En Nakaraththaik Katti, Siraippattuppona Ennutaiyavarkalaik Kirayamillaamalum Parithaanamillaamalum Viduthalaiyaakkuvaan Entu Senaikalin Karththar Sollukiraar.


Tags நான் நீதியின்படி அவனை எழுப்பினேன் அவன் வழிகளையெல்லாம் செவ்வைப்படுத்துவேன் அவன் என் நகரத்தைக் கட்டி சிறைப்பட்டுப்போன என்னுடையவர்களைக் கிரயமில்லாமலும் பரிதானமில்லாமலும் விடுதலையாக்குவான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
ஏசாயா 45:13 Concordance ஏசாயா 45:13 Interlinear ஏசாயா 45:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 45