Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 16:4

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 16 » ஏசாயா 16:4 in Tamil

ஏசாயா 16:4
மோவாபே, துரத்திவிடப்பட்ட என் ஜனங்கள் உன்னிடத்தில் தங்கட்டும்; சங்கரிக்கிறவனுக்குத் தப்ப அவர்களுக்கு அடைக்கலமாயிரு; ஒடுக்குகிறவன் இல்லாதேபோவான்; சங்கரிப்பு ஒழிந்துபோம்; மிதிக்கிறவர்கள் தேசத்தில் இராதபடிக்கு அழிந்துபோவார்கள்.


ஏசாயா 16:4 ஆங்கிலத்தில்

movaapae, Thuraththividappatta En Janangal Unnidaththil Thangattum; Sangarikkiravanukkuth Thappa Avarkalukku Ataikkalamaayiru; Odukkukiravan Illaathaepovaan; Sangarippu Olinthupom; Mithikkiravarkal Thaesaththil Iraathapatikku Alinthupovaarkal.


Tags மோவாபே துரத்திவிடப்பட்ட என் ஜனங்கள் உன்னிடத்தில் தங்கட்டும் சங்கரிக்கிறவனுக்குத் தப்ப அவர்களுக்கு அடைக்கலமாயிரு ஒடுக்குகிறவன் இல்லாதேபோவான் சங்கரிப்பு ஒழிந்துபோம் மிதிக்கிறவர்கள் தேசத்தில் இராதபடிக்கு அழிந்துபோவார்கள்
ஏசாயா 16:4 Concordance ஏசாயா 16:4 Interlinear ஏசாயா 16:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 16