Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆகாய் 1:14

Haggai 1:14 in Tamil தமிழ் வேதாகமம் ஆகாய் ஆகாய் 1

ஆகாய் 1:14
பின்பு கர்த்தர் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுடைய ஆவியையும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய ஆவியையும், ஜனத்தில் மீதியான எல்லாருடைய ஆவியையும் எழுப்பினார்; அவர்கள் வந்து, தங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே வேலைசெய்தார்கள்.


ஆகாய் 1:14 ஆங்கிலத்தில்

pinpu Karththar Seyalththiyaelin Kumaaranaakiya Serupaapael Ennum Yoothaavin Thalaivanutaiya Aaviyaiyum, Yothsathaakkin Kumaaranaakiya Yosuvaa Ennum Pirathaana Aasaariyanutaiya Aaviyaiyum, Janaththil Meethiyaana Ellaarutaiya Aaviyaiyum Eluppinaar; Avarkal Vanthu, Thangal Thaevanaakiya Karththarin Aalayaththilae Vaelaiseythaarkal.


Tags பின்பு கர்த்தர் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுடைய ஆவியையும் யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய ஆவியையும் ஜனத்தில் மீதியான எல்லாருடைய ஆவியையும் எழுப்பினார் அவர்கள் வந்து தங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே வேலைசெய்தார்கள்
ஆகாய் 1:14 Concordance ஆகாய் 1:14 Interlinear ஆகாய் 1:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆகாய் 1