Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 12:6

1 Kings 12:6 தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 12

1 இராஜாக்கள் 12:6
அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கையில் அவன் சமுகத்தில் நின்ற முதியோரோடே ஆலோசனைபண்ணி, இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.


1 இராஜாக்கள் 12:6 ஆங்கிலத்தில்

appoluthu Raajaavaakiya Rekopeyaam Than Thakappanaakiya Saalomon Uyirotirukkaiyil Avan Samukaththil Ninta Muthiyorotae Aalosanaipannnni, Intha Janangalukku Maruuththaravu Kodukka, Neengal Enna Yosanai Sollukireerkal Entu Kaettan.


Tags அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கையில் அவன் சமுகத்தில் நின்ற முதியோரோடே ஆலோசனைபண்ணி இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்
1 இராஜாக்கள் 12:6 Concordance 1 இராஜாக்கள் 12:6 Interlinear 1 இராஜாக்கள் 12:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 12