Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 18:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 18 ஆதியாகமம் 18:4

ஆதியாகமம் 18:4
கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள்.

Tamil Indian Revised Version
கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறேன், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் ஓய்வெடுத்துக்கொண்டிருங்கள்.

Tamil Easy Reading Version
உங்கள் பாதங்களைக் கழுவ தண்ணீர் கொண்டு வருகிறேன். நீங்கள் மரங்களுக்கடியில் ஓய்வுகொள்ளுங்கள்.

திருவிவிலியம்
இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம் மரத்தடியில் இளைப்பாறுங்கள்.

ஆதியாகமம் 18:3ஆதியாகமம் 18ஆதியாகமம் 18:5

King James Version (KJV)
Let a little water, I pray you, be fetched, and wash your feet, and rest yourselves under the tree:

American Standard Version (ASV)
let now a little water be fetched, and wash your feet, and rest yourselves under the tree:

Bible in Basic English (BBE)
Let me get water for washing your feet, and take your rest under the tree:

Darby English Bible (DBY)
Let now a little water be fetched, that ye may wash your feet, and rest yourselves under the tree.

Webster’s Bible (WBT)
Let a little water, I pray you, be brought, and wash your feet, and rest yourselves under the tree:

World English Bible (WEB)
Now let a little water be fetched, wash your feet, and rest yourselves under the tree.

Young’s Literal Translation (YLT)
let, I pray thee, a little water be accepted, and wash your feet, and recline under the tree;

ஆதியாகமம் Genesis 18:4
கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள்.
Let a little water, I pray you, be fetched, and wash your feet, and rest yourselves under the tree:

יֻקַּֽחyuqqaḥyoo-KAHK
נָ֣אnāʾna
מְעַטmĕʿaṭmeh-AT
מַ֔יִםmayimMA-yeem
וְרַֽחֲצ֖וּwĕraḥăṣûveh-ra-huh-TSOO
רַגְלֵיכֶ֑םraglêkemrahɡ-lay-HEM
וְהִֽשָּׁעֲנ֖וּwĕhiššāʿănûveh-hee-sha-uh-NOO
תַּ֥חַתtaḥatTA-haht
הָעֵֽץ׃hāʿēṣha-AYTS

இணை வசனம்

ஆதியாகமம் 19:2
ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டுமுகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள்.

ஆதியாகமம் 43:24
மேலும் அந்த மனிதன் அவர்களை யோசேப்பின் வீட்டுக்குள்ளே கூட்டிக்கொண்டுபோய், அவர்கள் தங்கள் கால்களைக் கழுவும்படி தண்ணீர் கொடுத்து, அவர்களுடைய கழுதைகளுக்குத் தீவனம் போட்டான்.

ஆதியாகமம் 24:32
அப்பொழுது அந்த மனிதன் வீட்டுக்குப் போனான். லாபான் ஒட்டகங்களின் கட்டவிழ்த்து, ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீவனமும் போட்டு, அவனும், அவனோடே வந்தவர்களும் தங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளத் தண்ணீர் கொடுத்தான்.

லுூக்கா 7:44
ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி: இந்த ஸ்திரீயைப்பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.

1 சாமுவேல் 25:41
அவள் எழுந்திருந்து, தரைமட்டும் முகங்குனிந்து, இதோ, நான் என் ஆண்டவனுடைய ஊழியக்காரரின் கால்களைக் கழுவத்தக்க பணிவிடைக்காரியாகிய அவருடைய அடியாள் என்றாள்.

யோவான் 13:5
பின்பு பாத்திரத்தில் தண்ணீரை வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.

1 தீமோத்தேயு 5:10
பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்கிரியைகளைக்குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.


Tags கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரட்டும் உங்கள் கால்களைக் கழுவி மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள்
ஆதியாகமம் 18:4 Concordance ஆதியாகமம் 18:4 Interlinear ஆதியாகமம் 18:4 Image