Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 20:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 20 அப்போஸ்தலர் 20:23

அப்போஸ்தலர் 20:23
கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்.

Tamil Indian Revised Version
தொடர்ச்சியான கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு உள்ளது என்று பரிசுத்த ஆவியானவர் பட்டணங்களெல்லாம் தெரிவிக்கிறதைமட்டும் அறிந்திருக்கிறேன்.

Tamil Easy Reading Version
துன்பமும் சிறையும் எருசலேமில் எனக்காக காத்திருப்பதை பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு நகரிலும் கூறுவதை மட்டும் அறிவேன்.

திருவிவிலியம்
சிறை வாழ்வும், இன்னல்களும் எனக்காகக் காத்திருக்கின்றன என்று தூய ஆவியார் ஒவ்வொரு நகரிலும் என்னை எச்சரித்து வருகிறார்.

அப்போஸ்தலர் 20:22அப்போஸ்தலர் 20அப்போஸ்தலர் 20:24

King James Version (KJV)
Save that the Holy Ghost witnesseth in every city, saying that bonds and afflictions abide me.

American Standard Version (ASV)
save that the Holy Spirit testifieth unto me in every city, saying that bonds and afflictions abide me.

Bible in Basic English (BBE)
Only that the Holy Spirit makes clear to me in every town that prison and pains are waiting for me.

Darby English Bible (DBY)
only that the Holy Spirit testifies to me in every city, saying that bonds and tribulations await me.

World English Bible (WEB)
except that the Holy Spirit testifies in every city, saying that bonds and afflictions wait for me.

Young’s Literal Translation (YLT)
save that the Holy Spirit in every city doth testify fully, saying, that for me bonds and tribulations remain;

அப்போஸ்தலர் Acts 20:23
கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்.
Save that the Holy Ghost witnesseth in every city, saying that bonds and afflictions abide me.

πλὴνplēnplane
ὅτιhotiOH-tee
τὸtotoh
πνεῦμαpneumaPNAVE-ma
τὸtotoh
ἅγιονhagionA-gee-one
κατὰkataka-TA
πόλινpolinPOH-leen
διαμαρτύρεταίdiamartyretaithee-ah-mahr-TYOO-ray-TAY
λέγονlegonLAY-gone
ὅτιhotiOH-tee
δεσμὰdesmathay-SMA
μεmemay
καὶkaikay
θλίψειςthlipseisTHLEE-psees
μένουσινmenousinMAY-noo-seen

இணை வசனம்

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:16
அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன்

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:4
அவ்விடத்திலுள்ள சீஷரைக் கண்டுபிடித்து, அங்கே ஏழுநாள் தங்கினோம். அவர்கள் பவுலை நோக்கி: நீர் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று ஆவியின் ஏவுதலினாலே சொன்னார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:22
சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:11
அவன் எங்களிடத்தில் வந்து, பவுலினுடைய கச்சையை எடுத்துத் தன் கைகளψயும் கால்களையும் கட்டிக்கொΣ்டு இந்தக் கச்சையையுடையவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டிப் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான்.

1 தெசலோனிக்கேயர் 3:3
இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.

யோவான் 16:33
என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:29
ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்;

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:33
அப்பொழுது சேனாபதி கிட்டவந்து அவனைப் பிடித்து, இரண்டு சங்கிலிகளினாலே கட்டும்படி சொல்லி: இவன் யாரென்றும் என்ன செய்தான் என்றும் விசாரித்தான்.

2 தீமோத்தேயு 2:12
நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.


Tags கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்
அப்போஸ்தலர் 20:23 Concordance அப்போஸ்தலர் 20:23 Interlinear அப்போஸ்தலர் 20:23 Image