Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரூத் 1:16

Ruth 1:16 தமிழ் வேதாகமம் ரூத் ரூத் 1

ரூத் 1:16
அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.


ரூத் 1:16 ஆங்கிலத்தில்

atharku Rooth: Naan Ummaip Pinpattaாmal Ummaivittuth Thirumpip Povathaikkuriththu, Ennotae Paesavaenndaam; Neer Pokum Idaththirku Naanum Varuvaen; Neer Thangum Idaththilae Naanum Thanguvaen; Ummutaiya Janam Ennutaiya Janam; Ummutaiya Thaevan Ennutaiya Thaevan.


Tags அதற்கு ரூத் நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து என்னோடே பேசவேண்டாம் நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன் நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன் உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம் உம்முடைய தேவன் என்னுடைய தேவன்
ரூத் 1:16 Concordance ரூத் 1:16 Interlinear ரூத் 1:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : ரூத் 1