Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 4:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 4 ரோமர் 4:8

ரோமர் 4:8
எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்.

Tamil Indian Revised Version
எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்.

Tamil Easy Reading Version
யாருடைய பாவங்களை தேவன் அவனுக்கு எதிராக எண்ணுவதில்லையோ, அவனே உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவன்.”

திருவிவிலியம்
⁽ஆண்டவர் எந்த மனிதரின் தீச் செயலைக்␢ கருத்தில் கொள்ளவில்லையோ␢ அவர் பேறு பெற்றவர்.”⁾

Romans 4:7Romans 4Romans 4:9

King James Version (KJV)
Blessed is the man to whom the Lord will not impute sin.

American Standard Version (ASV)
Blessed is the man to whom, the Lord will not reckon sin.

Bible in Basic English (BBE)
Happy is the man against whom no sin is recorded by the Lord.

Darby English Bible (DBY)
blessed [the] man to whom [the] Lord shall not at all reckon sin.

World English Bible (WEB)
Blessed is the man whom the Lord will by no means charge with sin.”

Young’s Literal Translation (YLT)
happy the man to whom the Lord may not reckon sin.’

ரோமர் Romans 4:8
எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்.
Blessed is the man to whom the Lord will not impute sin.

μακάριοςmakariosma-KA-ree-ose
ἀνὴρanērah-NARE
oh
οὐouoo
μὴmay
λογίσηταιlogisētailoh-GEE-say-tay
κύριοςkyriosKYOO-ree-ose
ἁμαρτίανhamartiana-mahr-TEE-an

இணை வசனம்

Psalm 32:2
எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.

Isaiah 53:10
கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

2 Corinthians 5:19
அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்.

Philemon 1:18
அவன் உமக்கு யாதொரு அநியாயஞ்செய்ததும், உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்.

1 Peter 2:24
நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.

1 Peter 3:18
ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.


Tags எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்
ரோமர் 4:8 Concordance ரோமர் 4:8 Interlinear ரோமர் 4:8 Image