Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 22:6

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » வெளிப்படுத்தின விசேஷம் » வெளிப்படுத்தின விசேஷம் 22 » வெளிப்படுத்தின விசேஷம் 22:6 in Tamil

வெளிப்படுத்தின விசேஷம் 22:6
பின்பு, அவர் என்னை நோக்கி: இந்தவசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள். சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்.


வெளிப்படுத்தின விசேஷம் 22:6 ஆங்கிலத்தில்

pinpu, Avar Ennai Nnokki: Inthavasanangal Unnmaiyum Saththiyamumaanavaikal. Seekkiramaaych Sampavikkavaenntiyavaikalaith Thammutaiya Ooliyakkaararukkuk Kaannpikkumporuttu, Parisuththa Theerkkatharisikalin Karththaraakiya Thaevanaanavar Thammutaiya Thoothanai Anuppinaar.


Tags பின்பு அவர் என்னை நோக்கி இந்தவசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள் சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்
வெளிப்படுத்தின விசேஷம் 22:6 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 22:6 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 22:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : வெளிப்படுத்தின விசேஷம் 22