சங்கீதம் 98:9
அவர் பூமியை நியாயந்தீர்க்கவருகிறார், பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.
Tamil Indian Revised Version
அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; உலகத்தை நீதியோடும் மக்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் உலகை ஆளுகை செய்ய வருவதால் அவருக்கு முன்பாகப் பாடுங்கள். அவர் உலகை நியாயமாக ஆளுகை செய்வார். அவர் ஜனங்களை நன்மையோடு அரசாள்வார்.
திருவிவிலியம்
⁽ஆண்டவர் முன்னிலையில்␢ மகிழ்ந்து பாடுங்கள்;␢ ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்;␢ பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்;␢ மக்களினங்களை நேர்மையுடன்␢ ஆட்சி செய்வார்.⁾
King James Version (KJV)
Before the LORD; for he cometh to judge the earth: with righteousness shall he judge the world, and the people with equity.
American Standard Version (ASV)
Before Jehovah; for he cometh to judge the earth: He will judge the world with righteousness, And the peoples with equity.
Bible in Basic English (BBE)
Before the Lord, for he has come as judge of the earth; judging the world in righteousness, and giving true decisions for the peoples.
Darby English Bible (DBY)
Before Jehovah, for he cometh to judge the earth: he will judge the world with righteousness, and the peoples with equity.
World English Bible (WEB)
Let them sing before Yahweh, For he comes to judge the earth. He will judge the world with righteousness, And the peoples with equity.
Young’s Literal Translation (YLT)
Before Jehovah, For He hath come to judge the earth, He judgeth the world in righteousness, And the people in uprightness!
சங்கீதம் Psalm 98:9
அவர் பூமியை நியாயந்தீர்க்கவருகிறார், பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.
Before the LORD; for he cometh to judge the earth: with righteousness shall he judge the world, and the people with equity.
| לִ֥פְֽנֵי | lipnê | LEEF-nay | |
| יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA | |
| כִּ֥י | kî | kee | |
| בָא֮ | bāʾ | va | |
| לִשְׁפֹּ֪ט | lišpōṭ | leesh-POTE | |
| הָ֫אָ֥רֶץ | hāʾāreṣ | HA-AH-rets | |
| יִשְׁפֹּֽט | yišpōṭ | yeesh-POTE | |
| תֵּבֵ֥ל | tēbēl | tay-VALE | |
| בְּצֶ֑דֶק | bĕṣedeq | beh-TSEH-dek | |
| וְ֝עַמִּ֗ים | wĕʿammîm | VEH-ah-MEEM | |
| בְּמֵישָׁרִֽים׃ | bĕmêšārîm | beh-may-sha-REEM |
இணை வசனம்
Psalm 96:10
கர்த்தர͠ராஜரிகம்பண்ணுகிறார், ஆகையால் பூச்சՠύகரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும்; அவர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள்.
Psalm 96:13
அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.
Psalm 67:4
தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர்; ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள்.(சேலா.)
Psalm 72:2
அவர் உம்முடைய ஜனங்களை நீதியோடும், உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார்.
Isaiah 5:16
சேனைகளின் கர்த்தர் நியாயத்தீர்ப்பினால் உயர்ந்து, பரிசுத்தமுள்ள தேவன் நீதியினால் பரிசுத்தராய் விளங்குவார்.
Acts 17:31
மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.
Acts 24:25
அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்
Romans 2:5
உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.
Revelation 1:7
இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் ஆமென்.
Tags அவர் பூமியை நியாயந்தீர்க்கவருகிறார் பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்
சங்கீதம் 98:9 Concordance சங்கீதம் 98:9 Interlinear சங்கீதம் 98:9 Image