Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 91:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 91 சங்கீதம் 91:10

சங்கீதம் 91:10
ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.

Tamil Indian Revised Version
ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன்னுடைய கூடாரத்தை அணுகாது.

Tamil Easy Reading Version
தீயவை உனக்கு நிகழாது, உன் வீட்டில் எந்தவிதமான நோய்களும் இருப்பதில்லை.

திருவிவிலியம்
⁽ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது;␢ வாதை உம் கூடாரத்தை நெருங்காது.⁾

Psalm 91:9Psalm 91Psalm 91:11

King James Version (KJV)
There shall no evil befall thee, neither shall any plague come nigh thy dwelling.

American Standard Version (ASV)
There shall no evil befall thee, Neither shall any plague come nigh thy tent.

Bible in Basic English (BBE)
No evil will come on you, and no disease will come near your tent.

Darby English Bible (DBY)
There shall no evil befall thee, neither shall any plague come nigh thy tent.

Webster’s Bible (WBT)
There shall no evil befall thee, neither shall any plague come nigh thy dwelling.

World English Bible (WEB)
No evil shall happen to you, Neither shall any plague come near your dwelling.

Young’s Literal Translation (YLT)
Evil happeneth not unto thee, And a plague cometh not near thy tent,

சங்கீதம் Psalm 91:10
ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.
There shall no evil befall thee, neither shall any plague come nigh thy dwelling.

לֹֽאlōʾloh
תְאֻנֶּ֣הtĕʾunneteh-oo-NEH
אֵלֶ֣יךָʾēlêkāay-LAY-ha
רָעָ֑הrāʿâra-AH
וְ֝נֶ֗גַעwĕnegaʿVEH-NEH-ɡa
לֹאlōʾloh
יִקְרַ֥בyiqrabyeek-RAHV
בְּאָהֳלֶֽךָ׃bĕʾāhŏlekābeh-ah-hoh-LEH-ha

இணை வசனம்

Proverbs 12:21
நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கரோ தீமையினால் நிறையப்படுவார்கள்.

Deuteronomy 7:15
கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்; உனக்குத் தெரிந்திருக்கிற எகிப்தியரின் கொடிய ரோகங்களில் ஒன்றும் உன்மேல் வரப்பண்ணாமல், உன்னைப் பகைக்கிற யாவர்மேலும் அவைகளை வரப்பண்ணுவார்.

Job 5:24
உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்குபோது குறைவைக் காணமாட்டீர்.

Psalm 121:7
கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார்.

Romans 8:25
நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்.


Tags ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது வாதை உன் கூடாரத்தை அணுகாது
சங்கீதம் 91:10 Concordance சங்கீதம் 91:10 Interlinear சங்கீதம் 91:10 Image