Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 80:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 80 சங்கீதம் 80:14

சங்கீதம் 80:14
சேனைகளின் தேவனே திரும்பிவாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சச்செடியை விசாரித்தருளும்;

Tamil Indian Revised Version
சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சைச்செடியை விசாரித்தருளும்;

Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள தேவனே, மீண்டும் வாரும். பரலோகத்திலிருந்து கீழே உமது “திராட்சைக்கொடி”யைப் பார்த்து அதனைப் பாதுகாத்துக்கொள்ளும்.

திருவிவிலியம்
⁽படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்!␢ விண்ணுலகினின்று␢ கண்ணோக்கிப் பாரும்;␢ இந்த திராட்சைக் கொடிமீது § பரிவு காட்டும்!⁾

Psalm 80:13Psalm 80Psalm 80:15

King James Version (KJV)
Return, we beseech thee, O God of hosts: look down from heaven, and behold, and visit this vine;

American Standard Version (ASV)
Turn again, we beseech thee, O God of hosts: Look down from heaven, and behold, and visit this vine,

Bible in Basic English (BBE)
Come back, O God of armies: from heaven let your eyes be turned to this vine, and give your mind to it,

Darby English Bible (DBY)
O God of hosts, return, we beseech thee; look down from the heavens, and behold, and visit this vine;

Webster’s Bible (WBT)
The boar from the wood doth waste it, and the wild beast of the field doth devour it.

World English Bible (WEB)
Turn again, we beg you, God of hosts. Look down from heaven, and see, and visit this vine,

Young’s Literal Translation (YLT)
God of Hosts, turn back, we beseech Thee, Look from heaven, and see, and inspect this vine,

சங்கீதம் Psalm 80:14
சேனைகளின் தேவனே திரும்பிவாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சச்செடியை விசாரித்தருளும்;
Return, we beseech thee, O God of hosts: look down from heaven, and behold, and visit this vine;

אֱלֹהִ֣יםʾĕlōhîmay-loh-HEEM
צְבָאוֹת֮ṣĕbāʾôttseh-va-OTE
שֽׁ֫וּבšûbshoov
נָ֥אnāʾna
הַבֵּ֣טhabbēṭha-BATE
מִשָּׁמַ֣יִםmiššāmayimmee-sha-MA-yeem
וּרְאֵ֑הûrĕʾēoo-reh-A
וּ֝פְקֹ֗דûpĕqōdOO-feh-KODE
גֶּ֣פֶןgepenɡEH-fen
זֹֽאת׃zōtzote

இணை வசனம்

Isaiah 63:15
தேவரீர் பரலோகத்திலிருந்து கண்ணோக்கி, பரிசுத்தமும் மகிமையுமுள்ள உம்முடைய வாசஸ்தலத்திலிருந்து பாரும், உம்முடைய வைராக்கியமும், உம்முடைய வல்லமையும் எங்கே? உம்முடைய உள்ளத்தின் கொதிப்பையும், உம்முடைய மன உருக்கத்தையும் எனக்கு முன்பாக அடக்கிக்கொள்ளுகிறீரோ?

Psalm 90:13
கர்த்தாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாயிருப்பீர்? உமது அடியாருக்காகப் பரிதபியும்.

Acts 15:16
எப்படியெனில், மற்ற மனுஷரும், என்னுடைய நாமந்தரிக்கப்படும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு,

Malachi 3:7
நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்; என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; நாங்கள் எந்த விஷயத்தில் திரும்பவேண்டும் என்கிறீர்கள்,

Joel 2:14
ஒருவேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துகிறதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார்.

Daniel 9:16
ஆண்டவரே, உம்முடைய சர்வநீதியின்படியே, உமது கோபமும் உக்கிரமமும் உம்முடைய பரிசுத்த பர்வதமாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும்; எங்கள் பாவங்களினாலும் உங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய ஜனமாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையானோம்.

Lamentations 3:50
என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது.

Isaiah 63:17
கர்த்தாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகப்பண்ணி, எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்குக் கடினப்படுத்துவானேன்? உம்முடைய ஊழியக்காரரினிமித்தமும், உம்முடைய சுதந்தரமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும்.

Psalm 33:13
கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப் பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்.

Psalm 7:7
ஜனக்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளும்; அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும்.


Tags சேனைகளின் தேவனே திரும்பிவாரும் வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து இந்தத் திராட்சச்செடியை விசாரித்தருளும்
சங்கீதம் 80:14 Concordance சங்கீதம் 80:14 Interlinear சங்கீதம் 80:14 Image