சங்கீதம் 61:6
ராஜாவின் நாட்களோடே நாட்களைக் கூட்டுவீர்; அவர் வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
Tamil Indian Revised Version
ராஜாவின் நாட்களோடு நாட்களைக் கூட்டுவீர்; அவர் வருடங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
Tamil Easy Reading Version
அரசனுக்கு நீண்ட ஆயுளைக் கொடும். அவர் என்றென்றும் வாழட்டும்!
திருவிவிலியம்
⁽அரசரைப் பல்லாண்டு வாழச் செய்யும்;␢ அவரது ஆயுள்␢ தலைமுறை தலைமுறையாக நீடிக்கட்டும்!⁾
King James Version (KJV)
Thou wilt prolong the king’s life: and his years as many generations.
American Standard Version (ASV)
Thou wilt prolong the king’s life; His years shall be as many generations.
Bible in Basic English (BBE)
You will give the king long life; and make his years go on through the generations.
Darby English Bible (DBY)
Thou wilt add days to the days of the king: his years shall be as many generations.
Webster’s Bible (WBT)
For thou, O God, hast heard my vows: thou hast given me the heritage of those that fear thy name.
World English Bible (WEB)
You will prolong the king’s life; His years shall be for generations.
Young’s Literal Translation (YLT)
Days to the days of the king Thou addest, His years as generation and generation.
சங்கீதம் Psalm 61:6
ராஜாவின் நாட்களோடே நாட்களைக் கூட்டுவீர்; அவர் வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
Thou wilt prolong the king's life: and his years as many generations.
| יָמִ֣ים | yāmîm | ya-MEEM | |
| עַל | ʿal | al | |
| יְמֵי | yĕmê | yeh-MAY | |
| מֶ֣לֶךְ | melek | MEH-lek | |
| תּוֹסִ֑יף | tôsîp | toh-SEEF | |
| שְׁ֝נוֹתָ֗יו | šĕnôtāyw | SHEH-noh-TAV | |
| כְּמוֹ | kĕmô | keh-MOH | |
| דֹ֥ר | dōr | dore | |
| וָדֹֽר׃ | wādōr | va-DORE |
இணை வசனம்
Psalm 21:4
அவர் உம்மிடத்தில் ஆயுசைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர்.
Psalm 21:6
அவரை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.
Psalm 72:15
அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்பண்ணப்படும், எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார்.
Psalm 89:36
அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்.
Isaiah 53:10
கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
Tags ராஜாவின் நாட்களோடே நாட்களைக் கூட்டுவீர் அவர் வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்
சங்கீதம் 61:6 Concordance சங்கீதம் 61:6 Interlinear சங்கீதம் 61:6 Image