Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 59:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 59 சங்கீதம் 59:4

சங்கீதம் 59:4
என்னிடத்தில் அக்கிரமம் இல்லாதிருந்தும், ஓடித்திரிந்து யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள், எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப் பாரும்.

Tamil Indian Revised Version
என்னிடத்தில் அக்கிரமம் இல்லாமலிருந்தும், ஓடித்திரிந்து போருக்கு ஆயத்தமாகிறார்கள்; எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப்பாரும்.

Tamil Easy Reading Version
அவர்கள் என்னைத் துரத்துகிறார்கள். ஆனால் நானோ தவறேதும் செய்யவில்லை. கர்த்தாவே, நீரே வந்து அதைப் பாரும்.

திருவிவிலியம்
⁽என்னிடம் குற்றமில்லாதிருந்தும்,␢ அவர்கள் ஓடிவந்து␢ என்னைத் தாக்க முனைகின்றனர்;␢ என்னை எதிர்கொள்ளுமாறு␢ எழுந்தருளும்;␢ என்னைக் கண்ணோக்கும்,⁾

Psalm 59:3Psalm 59Psalm 59:5

King James Version (KJV)
They run and prepare themselves without my fault: awake to help me, and behold.

American Standard Version (ASV)
They run and prepare themselves without `my’ fault: Awake thou to help me, and behold.

Bible in Basic English (BBE)
For no sin of mine they go quickly and get themselves ready; be awake and come to my help, and see.

Darby English Bible (DBY)
They run and prepare themselves without [my] fault: awake to meet me, and behold.

Webster’s Bible (WBT)
For lo, they lie in wait for my soul: the mighty are gathered against me; not for my transgression, nor for my sin, O LORD.

World English Bible (WEB)
I have done no wrong, yet they are ready to attack me. Rise up, behold, and help me!

Young’s Literal Translation (YLT)
Without punishment they run and prepare themselves, Stir up to meet me, and see.

சங்கீதம் Psalm 59:4
என்னிடத்தில் அக்கிரமம் இல்லாதிருந்தும், ஓடித்திரிந்து யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள், எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப் பாரும்.
They run and prepare themselves without my fault: awake to help me, and behold.

בְּֽלִיbĕlîBEH-lee
עָ֭וֹןʿāwōnAH-one
יְרֻצ֣וּןyĕruṣûnyeh-roo-TSOON
וְיִכּוֹנָ֑נוּwĕyikkônānûveh-yee-koh-NA-noo
ע֖וּרָהʿûrâOO-ra
לִקְרָאתִ֣יliqrāʾtîleek-ra-TEE
וּרְאֵה׃ûrĕʾēoo-reh-A

இணை வசனம்

Psalm 35:23
என் தேவனே, என் ஆண்டவரே எனக்கு நியாயஞ்செய்யவும் என் வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும்.

Romans 3:15
அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது;

Acts 23:15
ஆனபடியினால் நீங்கள் ஆலோசனை சங்கத்தாரோடே கூடப்போய், அவனுடைய காரியத்தை அதிக திட்டமாய் விசாரிக்க மனதுள்ளவர்கள்போலச் சேனாபதிக்குக் காண்பித்து, அவர் நாளைக்கு அவனை உங்களிடத்தில் கூட்டிக்கொண்டுவரும்படி அவரிடத்தில் கேட்பீர்களாக. அவன் கிட்டவருகிறதற்குள்ளே நாங்கள் அவனைக் கொலைசெய்ய ஆயத்தமாயிருப்போம் என்றார்கள்.

Isaiah 59:7
அவர்கள் கால்கள் பொல்லாப்புச் செய்ய ஓடி, குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தத் தீவிரிக்கிறது, அவர்கள் நினைவுகள் அக்கிரமநினைவுகள்; பாழ்க்கடிப்பும் அழிவும் அவர்கள் வழிகளிலிருக்கிறது.

Isaiah 51:9
எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே முந்தின நாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?

Proverbs 1:16
அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது.

Psalm 44:23
ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் நித்திரை பண்ணுகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிரும்.

Psalm 35:19
வீணாய் எனக்குச் சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமலும், முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக.

Psalm 5:6
பொய் பேசுகிறவர்களை அழிப்பீர், இரத்தப்பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார்.

1 Samuel 19:12
மீகாள் தாவீதை ஜன்னல்வழியாய் இறக்கிவிட்டாள்; அவன் தப்பி ஓடிப்போனான்.


Tags என்னிடத்தில் அக்கிரமம் இல்லாதிருந்தும் ஓடித்திரிந்து யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள் எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப் பாரும்
சங்கீதம் 59:4 Concordance சங்கீதம் 59:4 Interlinear சங்கீதம் 59:4 Image