Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 55:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 55 சங்கீதம் 55:14

சங்கீதம் 55:14
நாம் ஒருமித்து, இன்பமான ஆலோசனைபண்ணி, கூட்டத்தோடே தேவாலயத்துக்குப் போனோம்.

Tamil Indian Revised Version
நாம் ஒன்றாக, இன்பமான ஆலோசனைசெய்து, கூட்டத்தோடு தேவாலயத்திற்குப் போனோம்.

Tamil Easy Reading Version
நாங்கள் எங்கள் இரகசியங்களைப் பகிர்ந்து கொண்டோம். தேவனுடைய ஆலயத்தில் நாங்கள் ஒருமித்து வழிப்பட்டோம்.

திருவிவிலியம்
⁽நாம் ஒன்று சேர்ந்து உரையாடினோம்;␢ கடவுளின் இல்லத்தில்␢ பெருங்கூட்டத்தினிடையே␢ நடமாடினோம்;⁾

Psalm 55:13Psalm 55Psalm 55:15

King James Version (KJV)
We took sweet counsel together, and walked unto the house of God in company.

American Standard Version (ASV)
We took sweet counsel together; We walked in the house of God with the throng.

Bible in Basic English (BBE)
We had loving talk together, and went to the house of God in company.

Darby English Bible (DBY)
We who held sweet intercourse together. To the house of God we walked amid the throng.

Webster’s Bible (WBT)
But it was thou, a man my equal, my guide, and my acquaintance.

World English Bible (WEB)
We took sweet fellowship together. We walked in God’s house with company.

Young’s Literal Translation (YLT)
When together we sweeten counsel, Into the house of God we walk in company.

சங்கீதம் Psalm 55:14
நாம் ஒருமித்து, இன்பமான ஆலோசனைபண்ணி, கூட்டத்தோடே தேவாலயத்துக்குப் போனோம்.
We took sweet counsel together, and walked unto the house of God in company.

אֲשֶׁ֣רʾăšeruh-SHER
יַ֭חְדָּוyaḥdowYAHK-dove
נַמְתִּ֣יקnamtîqnahm-TEEK
ס֑וֹדsôdsode
בְּבֵ֥יתbĕbêtbeh-VATE
אֱ֝לֹהִ֗יםʾĕlōhîmA-loh-HEEM
נְהַלֵּ֥ךְnĕhallēkneh-ha-LAKE
בְּרָֽגֶשׁ׃bĕrāgešbeh-RA-ɡesh

இணை வசனம்

Psalm 42:4
முன்னே நான் பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூடநடந்து, கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவேனே; இவைகளை நான் நினைக்கும்போது என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது.

Psalm 122:1
கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.

Isaiah 2:3
திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும் யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.

Ezekiel 33:31
ஜனங்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என் ஜனங்கள்போல் உட்கார்ந்து, உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை; அவர்கள் தங்கள் வாயினாலே இன்பமாய்ப் பேசுகிறார்கள், அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப்போகிறது.


Tags நாம் ஒருமித்து இன்பமான ஆலோசனைபண்ணி கூட்டத்தோடே தேவாலயத்துக்குப் போனோம்
சங்கீதம் 55:14 Concordance சங்கீதம் 55:14 Interlinear சங்கீதம் 55:14 Image