சங்கீதம் 24:6
இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா.)
Tamil Indian Revised Version
இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா)
Tamil Easy Reading Version
அந்த நல்லோர் தேவனைப் பின்பற்ற முயல்வார்கள். யாக்கோபின் தேவனிடம் உதவி வேண்டி அவர்கள் செல்வார்கள்.
திருவிவிலியம்
⁽அவரை நாடுவோரின்␢ தலைமுறையினர் இவர்களே:␢ *யாக்கோபின் கடவுளது முகத்தைத்*␢ தேடுவோர் இவர்களே. (சேலா)⁾
King James Version (KJV)
This is the generation of them that seek him, that seek thy face, O Jacob. Selah.
American Standard Version (ASV)
This is the generation of them that seek after him, That seek thy face, `even’ Jacob. Selah
Bible in Basic English (BBE)
This is the generation of those whose hearts are turned to you, even to your face, O God of Jacob. (Selah.)
Darby English Bible (DBY)
This is the generation of them that seek unto him, that seek thy face, O Jacob. Selah.
Webster’s Bible (WBT)
This is the generation of them that seek him, that seek thy face, O Jacob. Selah.
World English Bible (WEB)
This is the generation of those who seek Him, Who seek your face–even Jacob. Selah.
Young’s Literal Translation (YLT)
This `is’ a generation of those seeking Him. Seeking Thy face, O Jacob! Selah.
சங்கீதம் Psalm 24:6
இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா.)
This is the generation of them that seek him, that seek thy face, O Jacob. Selah.
| זֶ֭ה | ze | zeh | |
| דּ֣וֹר | dôr | dore | |
| דֹּֽרְשָׁ֑ו | dōrĕšāw | doh-reh-SHAHV | |
| מְבַקְשֵׁ֨י | mĕbaqšê | meh-vahk-SHAY | |
| פָנֶ֖יךָ | pānêkā | fa-NAY-ha | |
| יַעֲקֹ֣ב | yaʿăqōb | ya-uh-KOVE | |
| סֶֽלָה׃ | selâ | SEH-la |
இணை வசனம்
Psalm 27:8
என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று.
Psalm 105:4
கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.
1 Peter 2:9
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
Psalm 22:30
ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.
Psalm 73:15
இவ்விதமாய்ப் பேசுவேன் என்று நான் சொன்னேனானால். இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்.
Isaiah 53:10
கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
John 1:47
இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.
Romans 4:16
ஆதலால், சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது.
Tags இதுவே அவரைத் தேடி விசாரித்து அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி சேலா
சங்கீதம் 24:6 Concordance சங்கீதம் 24:6 Interlinear சங்கீதம் 24:6 Image