Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 2:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 2 சங்கீதம் 2:10

சங்கீதம் 2:10
இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள் பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.

Tamil Indian Revised Version
இப்போதும் இராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாக இருங்கள்.

Tamil Easy Reading Version
எனவே அரசர்களே, ஞானமுள்ளவர்களாய் இருங்கள். அரசாளுபவர்களே, இப்பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள்.

திருவிவிலியம்
⁽ஆகவே, மன்னர்களே,␢ விவேகமாக நடந்துகொள்ளுங்கள்;␢ பூவுலகை ஆள்வோரே,␢ எச்சரிக்கையாயிருங்கள்.⁾

Psalm 2:9Psalm 2Psalm 2:11

King James Version (KJV)
Be wise now therefore, O ye kings: be instructed, ye judges of the earth.

American Standard Version (ASV)
Now therefore be wise, O ye kings: Be instructed, ye judges of the earth.

Bible in Basic English (BBE)
So now be wise, you kings: take his teaching, you judges of the earth.

Darby English Bible (DBY)
And now, O kings, be ye wise, be admonished, ye judges of the earth.

Webster’s Bible (WBT)
Be wise now therefore, O ye kings: be instructed, ye judges of the earth.

World English Bible (WEB)
Now therefore be wise, you kings. Be instructed, you judges of the earth.

Young’s Literal Translation (YLT)
And now, O kings, act wisely, Be instructed, O judges of earth,

சங்கீதம் Psalm 2:10
இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள் பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.
Be wise now therefore, O ye kings: be instructed, ye judges of the earth.

וְ֭עַתָּהwĕʿattâVEH-ah-ta
מְלָכִ֣יםmĕlākîmmeh-la-HEEM
הַשְׂכִּ֑ילוּhaśkîlûhahs-KEE-loo
הִ֝וָּסְר֗וּhiwwosrûHEE-wose-ROO
שֹׁ֣פְטֵיšōpĕṭêSHOH-feh-tay
אָֽרֶץ׃ʾāreṣAH-rets

இணை வசனம்

Isaiah 52:15
அப்படியே, அவர் அநேகம் ஜாதிகள்மேல் தெளிப்பார்; அவர்நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள்; ஏனெனில், தங்களுக்குத் தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள்; கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.

Hosea 14:9
இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்? கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; பாதகரோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள்.

Psalm 45:12
தீரு குமாரத்தி காணிக்கை கொண்டுவருவாள்; ஜனங்களில் ஐசுவரியவான்களும் உன் தயவை நாடி வணங்குவார்கள்.

Psalm 72:10
தர்ஷீசின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.

Psalm 82:1
தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.

Isaiah 49:23
ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும், அவர்களுடைய நாயகிகள் உன் கைத்தாய்களுமாயிருப்பார்கள்; தரையிலே முகங்குப்புற விழுந்து உன்னைப் பணிந்து, உன் கால்களின் தூளை நக்குவார்கள்; நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்;

Isaiah 60:3
உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.

Isaiah 60:10
அந்நியரின் புத்திரர் உன் மதில்களைக் கட்டி, அவர்களுடைய ராஜாக்கள் உன்னைச் சேவிப்பார்கள்; என் கடுங்கோபத்தினால் உன்னை அடித்தேன்; ஆனாலும் என் கிருபையினால் உனக்கு இரங்கினேன்.

Jeremiah 6:8
எருசலேமே, என் ஆத்துமா உன்னைவிட்டுப் பிரியாதபடிக்கும், நான் உன்னைப்பாழும் குடியற்ற தேசமும் ஆக்காதபடிக்கும் புத்திகேள்.


Tags இப்போதும் ராஜாக்களே உணர்வடையுங்கள் பூமியின் நியாயாதிபதிகளே எச்சரிக்கையாயிருங்கள்
சங்கீதம் 2:10 Concordance சங்கீதம் 2:10 Interlinear சங்கீதம் 2:10 Image