சங்கீதம் 18:25
தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்;
Tamil Indian Revised Version
தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்;
Tamil Easy Reading Version
கர்த்தாவே! ஒருவன் உம்மை உண்மையாய் நேசித்தால் நீர் உமது உண்மையான அன்பை அவனுக்குக் காண்பிப்பீர். ஆண்டவரே ஒருவன் உமக்கு உண்மையாய் இருந்தால் நீரும் அவனுக்கு உண்மையாய் இருப்பீர்.
திருவிவிலியம்
⁽ஆண்டவரே, மாறா அன்பர்க்கு␢ மாறா அன்பராகவும்␢ மாசற்றோர்க்கு மாசற்றவராகவும்␢ நீர் விளங்குவீர்.⁾
King James Version (KJV)
With the merciful thou wilt shew thyself merciful; with an upright man thou wilt shew thyself upright;
American Standard Version (ASV)
With the merciful thou wilt show thyself merciful; With the perfect man thou wilt show thyself perfect;
Bible in Basic English (BBE)
On him who has mercy you will have mercy; to the upright you will be upright;
Darby English Bible (DBY)
With the gracious thou dost shew thyself gracious; with the upright man thou dost shew thyself upright;
Webster’s Bible (WBT)
Therefore hath the LORD recompensed me according to my righteousness, according to the cleanness of my hands in his sight.
World English Bible (WEB)
With the merciful you will show yourself merciful. With the perfect man, you will show yourself perfect.
Young’s Literal Translation (YLT)
With the kind Thou showest Thyself kind, With a perfect man showest Thyself perfect.
சங்கீதம் Psalm 18:25
தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்;
With the merciful thou wilt shew thyself merciful; with an upright man thou wilt shew thyself upright;
| עִם | ʿim | eem | |
| חָסִ֥יד | ḥāsîd | ha-SEED | |
| תִּתְחַסָּ֑ד | titḥassād | teet-ha-SAHD | |
| עִם | ʿim | eem | |
| גְּבַ֥ר | gĕbar | ɡeh-VAHR | |
| תָּ֝מִ֗ים | tāmîm | TA-MEEM | |
| תִּתַּמָּֽם׃ | tittammām | tee-ta-MAHM |
இணை வசனம்
Matthew 5:7
இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
Matthew 18:33
நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி,
Luke 6:35
உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே,
Ezekiel 18:25
நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையாய் இருக்கவில்லை என்கிறீர்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கேளுங்கள்; என் வழி செம்மையாயிராதோ? உங்கள் வழிகள் அல்லவோ செம்மையல்லாததாயிருக்கிறது.
Isaiah 57:1
நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை.
Isaiah 26:7
நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது; மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர்.
Psalm 112:4
செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மன உருக்கமும் நீதியுமுள்ளவன்.
Psalm 62:12
கிருபையும் உம்முடையது, ஆண்டவரே! தேவரீர் அவனவன் செய்கைக்குத் தக்கதாகப் பலனளிக்கிறீர்.
Psalm 41:1
சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.
Nehemiah 9:17
அவர்கள் செவிகொடுக்க மனதில்லாமலும், அவர்களிடத்திலே நீர் செய்த உம்முடைய அற்புதங்களை நினையாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் அடிமைத்தனத்துக்குத் திரும்பும்படிக்கு அவர்கள் கலகம்பண்ணி, ஒரு தலைவனை ஏற்படுத்தினார்கள்; ஆகிலும் வெகுவாய் மன்னிக்கிறவரும் இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ளவருமான தேவனாகிய நீர் அவர்களைக் கைவிடவில்லை.
1 Kings 8:32
அப்பொழுது பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, துன்மார்க்கனுடைய நடக்கையை அவன் தலையின்மேல் சுமரப்பண்ணி, அவனைக் குற்றவாளியாகத் தீர்க்கவும், நீதிமானுக்கு அவனுடைய நீதிக்குத்தக்கதாய்ச் செய்து அவனை நீதிமானாக்கவும் தக்கதாய் உமது அடியாரை நியாயந்தீர்ப்பீராக.
Romans 9:14
ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே.
Isaiah 58:7
பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.
Tags தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும் உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்
சங்கீதம் 18:25 Concordance சங்கீதம் 18:25 Interlinear சங்கீதம் 18:25 Image