சங்கீதம் 148:9
மலைகளே, சகல மேடுகளே, கனிமரங்களே, சகல கேதுருக்களே,
Tamil Indian Revised Version
மலைகளே, எல்லா மேடுகளே, கனிமரங்களே, எல்லா கேதுருக்களே,
Tamil Easy Reading Version
மலைகளையும் குன்றுகளையும் கனிதரும் மரங்களையும் கேதுருமரங்களையும் தேவன் உண்டாக்கினார்.
திருவிவிலியம்
⁽மலைகளே, அனைத்துக் குன்றுகளே,␢ கனிதரும் மரங்களே,␢ அனைத்துக் கேதுரு மரங்களே,⁾
King James Version (KJV)
Mountains, and all hills; fruitful trees, and all cedars:
American Standard Version (ASV)
Mountains and all hills; Fruitful trees and all cedars;
Bible in Basic English (BBE)
Mountains and all hills; fruit-trees and all trees of the mountains:
Darby English Bible (DBY)
Mountains and all hills, fruit-trees and all cedars;
World English Bible (WEB)
Mountains and all hills; Fruit trees and all cedars;
Young’s Literal Translation (YLT)
The mountains and all heights, Fruit tree, and all cedars,
சங்கீதம் Psalm 148:9
மலைகளே, சகல மேடுகளே, கனிமரங்களே, சகல கேதுருக்களே,
Mountains, and all hills; fruitful trees, and all cedars:
| הֶהָרִ֥ים | hehārîm | heh-ha-REEM | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| גְּבָע֑וֹת | gĕbāʿôt | ɡeh-va-OTE | |
| עֵ֥ץ | ʿēṣ | ayts | |
| פְּ֝רִ֗י | pĕrî | PEH-REE | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| אֲרָזִֽים׃ | ʾărāzîm | uh-ra-ZEEM |
இணை வசனம்
Isaiah 44:23
வானங்களே, களித்துப் பாடுங்கள்; கர்த்தர் இதைச் செய்தார்; பூதலத்தின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; பர்வதங்களே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் யாக்கோபை மீட்டு, இஸ்ரவேலிலே மகிமைப்படுகிறார்.
Isaiah 49:13
வானங்களே, கெம்பீரித்துப்பாடுங்கள்; பூமியே, களிகூரு; பர்வதங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள் மேல் இரக்கமாயிருப்பார்.
Ezekiel 36:1
மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் மலைகளை நோக்கித் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் மலைகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
Isaiah 64:1
ஆ, உமது நாமத்தைச் சத்துருக்களுக்குத் தெரியப்பண்ணுவதற்கும், ஜாதிகள் உம்முடைய சந்நிதிக்கு முன் தத்தளிப்பதற்கும்,
Isaiah 55:12
நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள், பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்.
Isaiah 42:11
வனாந்தரமும், அதின் ஊர்களும், கேதாரியா குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சத்தமிடக்கடவது; கன்மலைகளிலே குடியிருக்கிறவர்கள் கெம்பீரித்து, பர்வதங்களின் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக.
Psalm 114:3
கடல் கண்டு விலகி ஓடிற்று; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.
Psalm 98:7
சமுத்திரமும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்குவதாக.
Psalm 97:4
அவருடைய மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி அதைக் கண்டு அதிர்ந்தது.
Psalm 96:11
வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக.
Psalm 65:12
வனாந்தர தாபரங்களிலும் பொழிகிறது; மேடுகள் சுற்றிலும் பூரிப்பாயிருக்கிறது.
Tags மலைகளே சகல மேடுகளே கனிமரங்களே சகல கேதுருக்களே
சங்கீதம் 148:9 Concordance சங்கீதம் 148:9 Interlinear சங்கீதம் 148:9 Image