சங்கீதம் 148:10
காட்டுமிருகங்களே, சகல நாட்டுமிருகங்களே ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே.
Tamil Indian Revised Version
காட்டுமிருகங்களே, எல்லா நாட்டு மிருகங்களே, ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே,
Tamil Easy Reading Version
எல்லாக் காட்டு மிருகங்களையும் நாட்டு மிருகங்களையும் ஊர்வனவற்றையும் பறவைகளையும் தேவன் உண்டாக்கினார்.
திருவிவிலியம்
⁽காட்டு விலங்குகளே,␢ அனைத்துக் கால்நடைகளே,␢ ஊர்ந்து செல்லும் உயிரினங்களே,␢ சிறகுள்ள பறவைகளே,⁾
King James Version (KJV)
Beasts, and all cattle; creeping things, and flying fowl:
American Standard Version (ASV)
Beasts and all cattle; Creeping things and flying birds;
Bible in Basic English (BBE)
Beasts and all cattle; insects and winged birds:
Darby English Bible (DBY)
Beasts and all cattle, creeping things and winged fowl;
World English Bible (WEB)
Wild animals and all cattle; Small creatures and flying birds;
Young’s Literal Translation (YLT)
The wild beast, and all cattle, Creeping thing, and winged bird,
சங்கீதம் Psalm 148:10
காட்டுமிருகங்களே, சகல நாட்டுமிருகங்களே ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே.
Beasts, and all cattle; creeping things, and flying fowl:
| הַֽחַיָּ֥ה | haḥayyâ | ha-ha-YA | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| בְּהֵמָ֑ה | bĕhēmâ | beh-hay-MA | |
| רֶ֝֗מֶשׂ | remeś | REH-mes | |
| וְצִפּ֥וֹר | wĕṣippôr | veh-TSEE-pore | |
| כָּנָֽף׃ | kānāp | ka-NAHF |
இணை வசனம்
Genesis 1:20
பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.
Genesis 7:14
அவர்களோடு ஜாதிஜாதியான சகலவிதக் காட்டு மிருகங்களும், ஜாதிஜாதியான சகலவித நாட்டு மிருகங்களும், பூமியின்மேல் ஊருகிற ஜாதிஜாதியான சகலவித ஊரும் பிராணிகளும், ஜாதிஜாதியான சகலவிதப் பறவைகளும், பலவிதமான சிறகுகளுள்ள சகலவிதப் பட்சிகளும் பிரவேசித்தன.
Psalm 50:10
சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.
Psalm 103:22
கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி.
Psalm 150:6
சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. (அல்லேலூயா.)
Ezekiel 17:23
இஸ்ரவேலின் உயரமான பர்வதத்திலே அதை நாட்டுவேன்; அது கொப்புகளை விட்டு, கனிதந்து, மகிமையான கேதுருவாகும்; அதின் கீழே சகலவித பட்சிஜாதிகளும் தங்கி, அதின் கிளைகளின் நிழலிலே தாபரிக்கும்.
Tags காட்டுமிருகங்களே சகல நாட்டுமிருகங்களே ஊரும் பிராணிகளே இறகுள்ள பறவைகளே
சங்கீதம் 148:10 Concordance சங்கீதம் 148:10 Interlinear சங்கீதம் 148:10 Image