Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 145:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 145 சங்கீதம் 145:2

சங்கீதம் 145:2
நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன்.

Tamil Indian Revised Version
நாள்தோறும் உமக்கு நன்றிசெலுத்தி, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய பெயரைத் துதிப்பேன்.

Tamil Easy Reading Version
நான் ஒவ்வொரு நாளும் உம்மைத் துதிக்கிறேன். நான் உமது நாமத்தை என்றென்றும் எப்போதும் துதிக்கிறேன்.

திருவிவிலியம்
⁽நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்;␢ உமது பெயரை என்றும்␢ எப்பொழுதும் புகழ்வேன்.⁾

Psalm 145:1Psalm 145Psalm 145:3

King James Version (KJV)
Every day will I bless thee; and I will praise thy name for ever and ever.

American Standard Version (ASV)
Every day will I bless thee; And I will praise thy name for ever and ever.

Bible in Basic English (BBE)
Every day will I give you blessing, praising your name for ever and ever.

Darby English Bible (DBY)
Every day will I bless thee, and I will praise thy name for ever and ever.

World English Bible (WEB)
Every day I will praise you. I will extol your name forever and ever.

Young’s Literal Translation (YLT)
Every day do I bless Thee, And praise Thy name to the age and for ever.

சங்கீதம் Psalm 145:2
நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன்.
Every day will I bless thee; and I will praise thy name for ever and ever.

בְּכָלbĕkālbeh-HAHL
י֥וֹםyômyome
אֲבָרֲכֶ֑ךָּʾăbārăkekkāuh-va-ruh-HEH-ka
וַאֲהַלְלָ֥הwaʾăhallâva-uh-hahl-LA
שִׁ֝מְךָ֗šimkāSHEEM-HA
לְעוֹלָ֥םlĕʿôlāmleh-oh-LAHM
וָעֶֽד׃wāʿedva-ED

இணை வசனம்

Psalm 71:6
நான் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்; என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே; உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன்.

Psalm 72:15
அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்பண்ணப்படும், எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார்.

Psalm 119:164
உமது நீதி நியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன்.

Revelation 7:15
ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்.


Tags நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன்
சங்கீதம் 145:2 Concordance சங்கீதம் 145:2 Interlinear சங்கீதம் 145:2 Image