சங்கீதம் 115:8
அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
Tamil Indian Revised Version
அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
அச்சிலைகளைச் செய்து, அவற்றில் நம்பிக்கை வைக்கிற ஜனங்களும் அவற்றைப் போலாவார்கள்.
திருவிவிலியம்
⁽அவற்றைச் செய்கின்றோரும்␢ அவற்றில் நம்பிக்கை கொள்ளும்␢ அனைவரும் அவற்றைப்போல் ஆவர்.⁾
King James Version (KJV)
They that make them are like unto them; so is every one that trusteth in them.
American Standard Version (ASV)
They that make them shall be like unto them; Yea, every one that trusteth in them.
Bible in Basic English (BBE)
Those who make them are like them; and so is everyone who puts his faith in them.
Darby English Bible (DBY)
They that make them are like unto them, — every one that confideth in them.
World English Bible (WEB)
Those who make them will be like them; Yes, everyone who trusts in them.
Young’s Literal Translation (YLT)
Nor do they mutter through their throat, Like them are their makers, Every one who is trusting in them.
சங்கீதம் Psalm 115:8
அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
They that make them are like unto them; so is every one that trusteth in them.
| כְּ֭מוֹהֶם | kĕmôhem | KEH-moh-hem | |
| יִהְי֣וּ | yihyû | yee-YOO | |
| עֹשֵׂיהֶ֑ם | ʿōśêhem | oh-say-HEM | |
| כֹּ֭ל | kōl | kole | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| בֹּטֵ֣חַ | bōṭēaḥ | boh-TAY-ak | |
| בָּהֶֽם׃ | bāhem | ba-HEM |
இணை வசனம்
Psalm 135:18
அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும் அவைகளைப்போல் இருக்கிறார்கள்.
Isaiah 44:9
விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணாமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள்.
Jeremiah 10:8
அவர்கள் யாவரும் மிருககுணமும் மதியீனமுமுள்ளவர்கள்; அந்தக் கட்டை மாயையான போதகமாயிருக்கிறது.
Jonah 2:8
பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்.
Habakkuk 2:18
சித்திரக்காரனுக்கு அவன் செய்த சுரூபமும், ஊமையான தெய்வங்களை உண்டுபண்ணித் தான் உருவாக்கின சுரூபத்தை நம்பினவனுக்கு வார்க்கப்பட்டதும் பொய்ப்போதகம் பண்ணுகிறதுமான விக்கிரகமும் என்னத்துக்கு உதவும்?
Tags அவைகளைப் பண்ணுகிறவர்களும் அவைகளை நம்புகிறவர்கள் யாவரும் அவைகளைப்போலவே இருக்கிறார்கள்
சங்கீதம் 115:8 Concordance சங்கீதம் 115:8 Interlinear சங்கீதம் 115:8 Image