Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 104:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 104 சங்கீதம் 104:9

சங்கீதம் 104:9
அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி கடவாதிருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர்.

Tamil Indian Revised Version
அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி கடக்காமல் இருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர்.

Tamil Easy Reading Version
நீர் கடல்களுக்கு எல்லையை வைத்தீர். தண்ணீர் மீண்டும் ஒருபோதும் பூமியை மூடுவதற்கென எழும்பாது.

திருவிவிலியம்
⁽அது மீறிச்செல்லாதவாறு␢ அதற்கு எல்லை வகுத்தீர்;␢ பூவுலகை அது மீண்டும்␢ மூடிவிடாதபடி செய்தீர்;⁾

Psalm 104:8Psalm 104Psalm 104:10

King James Version (KJV)
Thou hast set a bound that they may not pass over; that they turn not again to cover the earth.

American Standard Version (ASV)
Thou hast set a bound that they may not pass over; That they turn not again to cover the earth.

Bible in Basic English (BBE)
You made a limit over which they might not go, so that the earth would never again be covered by them.

Darby English Bible (DBY)
Thou hast set a bound which they may not pass over, that they turn not again to cover the earth.

World English Bible (WEB)
You have set a boundary that they may not pass over; That they don’t turn again to cover the earth.

Young’s Literal Translation (YLT)
A border Thou hast set, they pass not over, They turn not back to cover the earth.

சங்கீதம் Psalm 104:9
அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி கடவாதிருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர்.
Thou hast set a bound that they may not pass over; that they turn not again to cover the earth.

גְּֽבוּלgĕbûlɡEH-vool
שַׂ֭מְתָּśamtāSAHM-ta
בַּלbalbahl
יַֽעֲבֹר֑וּןyaʿăbōrûnya-uh-voh-ROON
בַּלbalbahl
יְ֝שֻׁב֗וּןyĕšubûnYEH-shoo-VOON
לְכַסּ֥וֹתlĕkassôtleh-HA-sote
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets

இணை வசனம்

Genesis 9:11
இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார்.

Job 26:10
அவர் தண்ணீர்கள்மேல் சக்கரவட்டம் தீர்த்தார்; வெளிச்சமும் இருளும் முடியுமட்டும் அப்படியே இருக்கும்.

Job 38:10
நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு:

Jeremiah 5:22
எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக் கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ?

Psalm 33:7
அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார்.

Isaiah 54:9
இது எனக்கு நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம்போலிருக்கும்; நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம் இனி பூமியின்மேல் புரண்டுவருவதில்லை என்று நான் ஆணையிட்டதுபோல, உன்மேல் நான் கோபங்கொள்வதில்லையென்றும், உன்னை நான் கடிந்துகொள்வதில்லையென்றும் ஆணையிட்டேன்.


Tags அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி கடவாதிருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர்
சங்கீதம் 104:9 Concordance சங்கீதம் 104:9 Interlinear சங்கீதம் 104:9 Image