Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 10:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 10 சங்கீதம் 10:6

சங்கீதம் 10:6
நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லையென்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.

Tamil Indian Revised Version
நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லை என்று தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.

Tamil Easy Reading Version
தீயவை அவர்களை ஒருபோதும் அணுகுவதில்லை என நினைப்பார்கள். அவர்கள், “நாம் களிகூருவோம், நமக்குத் தண்டனையில்லை” என்பார்கள்.

திருவிவிலியம்
⁽‛எவராலும் என்னை அசைக்க முடியாது;␢ எந்தத் தலைமுறையிலும்␢ எனக்குக் கேடு வராது’ என்று␢ அவர்கள் தமக்குள் சொல்லிக்கொள்வர்.⁾

Psalm 10:5Psalm 10Psalm 10:7

King James Version (KJV)
He hath said in his heart, I shall not be moved: for I shall never be in adversity.

American Standard Version (ASV)
He saith in his heart, I shall not be moved; To all generations I shall not be in adversity.

Bible in Basic English (BBE)
He has said in his heart, I will not be moved: through all generations I will never be in trouble.

Darby English Bible (DBY)
He saith in his heart, I shall not be moved; from generation to generation I shall be in no adversity.

Webster’s Bible (WBT)
He hath said in his heart, I shall not be moved: for I shall never be in adversity.

World English Bible (WEB)
He says in his heart, “I shall not be shaken; For generations I shall have no trouble.”

Young’s Literal Translation (YLT)
He hath said in his heart, `I am not moved,’ To generation and generation not in evil.

சங்கீதம் Psalm 10:6
நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லையென்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.
He hath said in his heart, I shall not be moved: for I shall never be in adversity.

אָמַ֣רʾāmarah-MAHR
בְּ֭לִבּוֹbĕlibbôBEH-lee-boh
בַּלbalbahl
אֶמּ֑וֹטʾemmôṭEH-mote
לְדֹ֥רlĕdōrleh-DORE
וָ֝דֹ֗רwādōrVA-DORE
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
לֹֽאlōʾloh
בְרָֽע׃bĕrāʿveh-RA

இணை வசனம்

Matthew 24:48
அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,

Revelation 18:7
அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச்செருக்காய் வாழ்ந்ததெவ்வளவோ அவ்வளவாய் வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன்; நான் கைம்பெண்ணல்ல, நான் துக்கத்தைக் காண்பதில்லையென்று அவள் தன் இருதயத்திலே எண்ணினாள்.

Ecclesiastes 8:11
துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.

1 Thessalonians 5:3
சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.

Nahum 1:10
அவர்கள் சன்னபின்னலாயிருக்கிற முட்செடிகளுக்கு ஒப்பாயிருக்கையிலும் தங்கள் மதுபானத்தினால் வெறிகொண்டிருக்கையிலும், அவர்கள் முழுதும் காய்ந்துபோன செத்தையைப்போல எரிந்துபோவார்கள்.

Isaiah 56:12
வாருங்கள், திராட்சரசத்தைக் கொண்டுவருவேன், மதுவைக் குடிப்போம்; நாளையத்தினம் இன்றையத்தினம்போலவும், இதற்கு அதிகமாகவும் இருக்கும் என்பார்கள்.

Isaiah 47:7
என்றென்றைக்கும் நாயகியாயிருப்பேனென்று சொல்லி, இந்தக்காரியங்களை இதுவரைக்கும் உன் மனதிலே வையாமலும், அதின் முடிவை நினையாமலும் போனாய்.

Psalm 30:6
நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று என் வாழ்விலே சொன்னேன்.

Psalm 15:5
தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.

Psalm 14:1
தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.

Psalm 11:1
நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என் ஆத்துமாவை நோக்கி: பட்சியைப்போல உன் மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள்.


Tags நான் அசைக்கப்படுவதில்லை தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லையென்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்
சங்கீதம் 10:6 Concordance சங்கீதம் 10:6 Interlinear சங்கீதம் 10:6 Image