Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 4:16

எண்ணாகமம் 4:16 தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 4

எண்ணாகமம் 4:16
ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார், விளக்குக்கு எண்ணெயையும், சுகந்த தூபவர்க்கத்தையும், தினந்தோறும் இடும் போஜனபலியையும், அபிஷேக தைலத்தையும், வாசஸ்தலம் முழுவதையும், அதிலுள்ள யாவையும், பரிசுத்தஸ்தலத்தையும் அதின் பணிமுட்டுகளையும், விசாரிக்கக்கடவன் என்றார்.

Tamil Indian Revised Version
நீ லேவியர்களைக் கர்த்தருடைய சந்நிதியில் வரச்செய்தபோது, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய கைகளை லேவியர்கள்மேல் வைக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
பின் லேவியரைக் கர்த்தருக்கு முன்னால் அழைத்து வாருங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அவர்கள்மீது தம் கைகளை வைக்க வேண்டும்.

Thiru Viviliam
நீ லேவியரை ஆண்டவர் திருமுன் நிறுத்தும்போது, இஸ்ரயேல் மக்கள் தங்கள் கைகளை லேவியர் மேல் வைப்பார்கள்;

எண்ணாகமம் 8:9எண்ணாகமம் 8எண்ணாகமம் 8:11

King James Version (KJV)
And thou shalt bring the Levites before the LORD: and the children of Israel shall put their hands upon the Levites:

American Standard Version (ASV)
and thou shalt present the Levites before Jehovah. And the children of Israel shall lay their hands upon the Levites:

Bible in Basic English (BBE)
And you are to take the Levites before the Lord: and the children of Israel are to put their hands on them:

Darby English Bible (DBY)
And thou shalt bring the Levites before Jehovah; and the children of Israel shall put their hands upon the Levites.

Webster’s Bible (WBT)
And thou shalt bring the Levites before the LORD: and the children of Israel shall put their hands upon the Levites:

World English Bible (WEB)
You shall present the Levites before Yahweh. The children of Israel shall lay their hands on the Levites,

Young’s Literal Translation (YLT)
and thou hast brought near the Levites before Jehovah, and the sons of Israel have laid their hands on the Levites,

எண்ணாகமம் Numbers 8:10
நீ லேவியரைக் கர்த்தருடைய சந்நிதியில் வரப்பண்ணினபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கைகளை லேவியர்மேல் வைக்கக்கடவர்கள்.
And thou shalt bring the Levites before the LORD: and the children of Israel shall put their hands upon the Levites:

And
thou
shalt
bring
וְהִקְרַבְתָּ֥wĕhiqrabtāveh-heek-rahv-TA

אֶתʾetet
Levites
the
הַלְוִיִּ֖םhalwiyyimhahl-vee-YEEM
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
the
Lord:
יְהוָ֑הyĕhwâyeh-VA
children
the
and
וְסָֽמְכ֧וּwĕsāmĕkûveh-sa-meh-HOO
of
Israel
בְנֵֽיbĕnêveh-NAY
shall
put
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE

אֶתʾetet
their
hands
יְדֵיהֶ֖םyĕdêhemyeh-day-HEM
upon
עַלʿalal
the
Levites:
הַלְוִיִּֽם׃halwiyyimhahl-vee-YEEM

எண்ணாகமம் 4:16 ஆங்கிலத்தில்

aasaariyanaakiya Aaronin Kumaaran Eleyaasaar, Vilakkukku Ennnneyaiyum, Sukantha Thoopavarkkaththaiyum, Thinanthorum Idum Pojanapaliyaiyum, Apishaeka Thailaththaiyum, Vaasasthalam Muluvathaiyum, Athilulla Yaavaiyum, Parisuththasthalaththaiyum Athin Pannimuttukalaiyum, Visaarikkakkadavan Entar.


Tags ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார் விளக்குக்கு எண்ணெயையும் சுகந்த தூபவர்க்கத்தையும் தினந்தோறும் இடும் போஜனபலியையும் அபிஷேக தைலத்தையும் வாசஸ்தலம் முழுவதையும் அதிலுள்ள யாவையும் பரிசுத்தஸ்தலத்தையும் அதின் பணிமுட்டுகளையும் விசாரிக்கக்கடவன் என்றார்
எண்ணாகமம் 4:16 Concordance எண்ணாகமம் 4:16 Interlinear எண்ணாகமம் 4:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 4