Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 8:1

मत्ती 8:1 தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 8

மத்தேயு 8:1
அவர் மலையிலிருந்து இறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள்.

Tamil Indian Revised Version
இயேசு மலையிலிருந்து இறங்கினபோது, திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்.

Tamil Easy Reading Version
இயேசு குன்றின்மீதிருந்து கீழிறங்கி வந்தார். ஏராளமான மக்கள் அவரைத் தொடர்ந்தார்கள்.

Thiru Viviliam
இயேசு மலையிலிருந்து இறங்கிய பின் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.

Other Title
2. விண்ணரசுப் பணி⒣தொழுநோயாளர் நோய் நீங்குதல்§(மாற் 1:40-45; லூக் 5:12-16)

மத்தேயு 8மத்தேயு 8:2

King James Version (KJV)
When he was come down from the mountain, great multitudes followed him.

American Standard Version (ASV)
And when he was come down from the mountain, great multitudes followed him.

Bible in Basic English (BBE)
And when he had come down from the mountain, great numbers of people came after him.

Darby English Bible (DBY)
And when he had come down from the mountain, great crowds followed him.

World English Bible (WEB)
When he came down from the mountain, great multitudes followed him.

Young’s Literal Translation (YLT)
And when he came down from the mount, great multitudes did follow him,

மத்தேயு Matthew 8:1
அவர் மலையிலிருந்து இறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள்.
When he was come down from the mountain, great multitudes followed him.

When
Καταβάντιkatabantika-ta-VAHN-tee
he
δὲdethay
was
come
down
αὐτῷautōaf-TOH
from
ἀπὸapoah-POH
the
τοῦtoutoo
mountain,
ὄρουςorousOH-roos
great
ἠκολούθησανēkolouthēsanay-koh-LOO-thay-sahn
multitudes
αὐτῷautōaf-TOH
followed
ὄχλοιochloiOH-hloo
him.
πολλοίpolloipole-LOO

மத்தேயு 8:1 ஆங்கிலத்தில்

avar Malaiyilirunthu Iranginapothu, Thiralaana Janangal Avarukkup Pin Sentarkal.


Tags அவர் மலையிலிருந்து இறங்கினபோது திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள்
மத்தேயு 8:1 Concordance மத்தேயு 8:1 Interlinear மத்தேயு 8:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 8