மத்தேயு 8:1
மத்தேயு 8:1
அவர் மலையிலிருந்து இறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள்.
Tamil Indian Revised Version
இயேசு மலையிலிருந்து இறங்கினபோது, திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்.
Tamil Easy Reading Version
இயேசு குன்றின்மீதிருந்து கீழிறங்கி வந்தார். ஏராளமான மக்கள் அவரைத் தொடர்ந்தார்கள்.
திருவிவிலியம்
இயேசு மலையிலிருந்து இறங்கிய பின் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.
Other Title
2. விண்ணரசுப் பணி⒣தொழுநோயாளர் நோய் நீங்குதல்§(மாற் 1:40-45; லூக் 5:12-16)
King James Version (KJV)
When he was come down from the mountain, great multitudes followed him.
American Standard Version (ASV)
And when he was come down from the mountain, great multitudes followed him.
Bible in Basic English (BBE)
And when he had come down from the mountain, great numbers of people came after him.
Darby English Bible (DBY)
And when he had come down from the mountain, great crowds followed him.
World English Bible (WEB)
When he came down from the mountain, great multitudes followed him.
Young's Literal Translation (YLT)
And when he came down from the mount, great multitudes did follow him,
மத்தேயு Matthew 8:1
| was come down | Καταβάντι | katabainō | ka-ta-VAY-noh |
| When | δὲ | de | thay |
| he | αὐτῷ | autos | af-TOSE |
| from | ἀπὸ | apo | ah-POH |
| the | τοῦ | ho | oh |
| mountain, | ὄρους | oros | OH-rose |
| followed | ἠκολούθησαν | akoloutheō | ah-koh-loo-THAY-oh |
| him. | αὐτῷ | autos | af-TOSE |
| multitudes | ὄχλοι | ochlos | OH-hlose |
| great | πολλοί | polys | poh-LYOOS |
Read Full Chapter : மத்தேயு 8
தமிழ் வேதாகமம்