Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 6:25

মথি 6:25 தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 6

மத்தேயு 6:25
ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?


மத்தேயு 6:25 ஆங்கிலத்தில்

aakaiyaal Ennaththai Unnpom, Ennaththaik Kutippom Entu Ungal Jeevanukkaakavum; Ennaththai Uduppom Entu Ungal Sareeraththukkaakavum Kavalaippadaathirungal Entu, Ungalukkuch Sollukiraen; Aakaaraththaip Paarkkilum Jeevanum, Utaiyaippaarkkilum Sareeramum Viseshiththavaikal Allavaa?


Tags ஆகையால் என்னத்தை உண்போம் என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும் என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும் உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா
மத்தேயு 6:25 Concordance மத்தேயு 6:25 Interlinear மத்தேயு 6:25 Image

முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 6