Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 27:62

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 27 மத்தேயு 27:62

மத்தேயு 27:62
ஆயத்தநாளுக்குப் பின்னான மறுநாளிலே பிரதான ஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து:

Tamil Indian Revised Version
ஆயத்தநாளுக்கு அடுத்த மறுநாளிலே பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து:

Tamil Easy Reading Version
ஆயத்தநாளுக்கு மறுநாள், தலைமை ஆசாரியர்களும் பரிசேயர்களும் பிலாத்துவிடம் சென்று,

திருவிவிலியம்
மறுநாள், அதாவது ஆயத்த நாளுக்கு* அடுத்த நாள், தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் பிலாத்திடம் கூடி வந்தார்கள்.

Title
இயேசுவின் கல்லறைக்கு காவல்

Other Title
கல்லறைக்குக் காவல்

Matthew 27:61Matthew 27Matthew 27:63

King James Version (KJV)
Now the next day, that followed the day of the preparation, the chief priests and Pharisees came together unto Pilate,

American Standard Version (ASV)
Now on the morrow, which is `the day’ after the Preparation, the chief priests and the Pharisees were gathered together unto Pilate,

Bible in Basic English (BBE)
Now on the day after the getting ready of the Passover, the chief priests and Pharisees came together to Pilate,

Darby English Bible (DBY)
Now on the morrow, which is after the preparation, the chief priests and the Pharisees came together to Pilate,

World English Bible (WEB)
Now on the next day, which was the day after the Preparation Day, the chief priests and the Pharisees were gathered together to Pilate,

Young’s Literal Translation (YLT)
And on the morrow that is after the preparation, were gathered together the chief priests, and the Pharisees, unto Pilate,

மத்தேயு Matthew 27:62
ஆயத்தநாளுக்குப் பின்னான மறுநாளிலே பிரதான ஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து:
Now the next day, that followed the day of the preparation, the chief priests and Pharisees came together unto Pilate,

Τῇtay
δὲdethay
ἐπαύριον,epaurionape-A-ree-one
ἥτιςhētisAY-tees
ἐστὶνestinay-STEEN
μετὰmetamay-TA
τὴνtēntane
παρασκευήν,paraskeuēnpa-ra-skave-ANE
συνήχθησανsynēchthēsansyoon-AKE-thay-sahn
οἱhoioo
ἀρχιερεῖςarchiereisar-hee-ay-REES
καὶkaikay
οἱhoioo
Φαρισαῖοιpharisaioifa-ree-SAY-oo
πρὸςprosprose
Πιλᾶτονpilatonpee-LA-tone

இணை வசனம்

Mark 15:42
ஓய்வுநாளுக்கு முந்தின நாள் ஆயத்தநாளாயிருந்தபடியால், சாயங்காலமானபோது,

John 19:14
அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்தநாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான்.

John 19:42
யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள்.

Psalm 2:1
ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?

Matthew 26:17
புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல் நாளிலே, சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம் பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.

Matthew 27:1
விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி,

Luke 23:54
அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது; ஒய்வுநாளும் ஆரம்பமாயிற்று.

John 19:31
அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.

Acts 4:27
அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன் குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,


Tags ஆயத்தநாளுக்குப் பின்னான மறுநாளிலே பிரதான ஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து
மத்தேயு 27:62 Concordance மத்தேயு 27:62 Interlinear மத்தேயு 27:62 Image