Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 27:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 27 மத்தேயு 27:27

மத்தேயு 27:27
அப்பொழுது, தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவைத் தேசாதிபதியின் அரமனையிலே கொண்டுபோய், போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து,

Tamil Indian Revised Version
அப்பொழுது, தேசாதிபதியின் போர்வீரர்கள் இயேசுவைத் தேசாதிபதியின் அரண்மனையிலே கொண்டுபோய், போர்வீரர்களின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து,

Tamil Easy Reading Version
பின்னர் பிலாத்துவின் வீரர்கள் இயேசுவை பிலாத்துவின் அரண்மனைக்குள் கொண்டு வந்தார்கள்.

திருவிவிலியம்
ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன் மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்த படைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்று கூட்டினர்;

Other Title
படைவீரர்கள் இயேசுவை ஏளனம் செய்தல்§(மாற் 15:16-20; யோவா 19:2-3)

Matthew 27:26Matthew 27Matthew 27:28

King James Version (KJV)
Then the soldiers of the governor took Jesus into the common hall, and gathered unto him the whole band of soldiers.

American Standard Version (ASV)
Then the soldiers of the governor took Jesus into the Praetorium, and gathered unto him the whole band.

Bible in Basic English (BBE)
Then the ruler’s armed men took Jesus into the open square, and got all their band together.

Darby English Bible (DBY)
Then the soldiers of the governor, having taken Jesus with [them] to the praetorium, gathered against him the whole band,

World English Bible (WEB)
Then the governor’s soldiers took Jesus into the Praetorium, and gathered the whole garrison together against him.

Young’s Literal Translation (YLT)
then the soldiers of the governor having taken Jesus to the Praetorium, did gather to him all the band;

மத்தேயு Matthew 27:27
அப்பொழுது, தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவைத் தேசாதிபதியின் அரமனையிலே கொண்டுபோய், போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து,
Then the soldiers of the governor took Jesus into the common hall, and gathered unto him the whole band of soldiers.

ΤότεtoteTOH-tay
οἱhoioo
στρατιῶταιstratiōtaistra-tee-OH-tay
τοῦtoutoo
ἡγεμόνοςhēgemonosay-gay-MOH-nose
παραλαβόντεςparalabontespa-ra-la-VONE-tase
τὸνtontone
Ἰησοῦνiēsounee-ay-SOON
εἰςeisees
τὸtotoh
πραιτώριονpraitōrionpray-TOH-ree-one
συνήγαγονsynēgagonsyoon-A-ga-gone
ἐπ'epape
αὐτὸνautonaf-TONE
ὅληνholēnOH-lane
τὴνtēntane
σπεῖρανspeiranSPEE-rahn

இணை வசனம்

John 18:28
அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரமனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாயிருந்தது. தீட்டுப்படாமல் பஸ்காவைப் புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேசாதிபதியின் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள்.

John 18:33
அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து, இயேசுவை அழைத்து: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான்.

Acts 10:1
இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் செசரியா பட்டணத்திலே இருந்தான்.

Acts 23:35
உன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்களும் வந்திருக்கும்போது உன் காரியத்தைத் திட்டமாய்க் கேட்பேனென்று சொல்லி, ஏரோதின் அரமனையிலே அவனைக் காவல்பண்ணும்படி கட்டளையிட்டான்.

Mark 15:16
அப்பொழுது, போர்ச்சேவகர் அவரைத் தேசாதிபதியின் அரமனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அவ்விடத்தில் போர்ச்சேவகருடைய கூட்டமுழுவதையும் கூடிவரச்செய்து,

John 18:3
யூதாஸ் போர்ச்சேவகரின் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர் பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட ஊழியக்காரரையும் கூட்டிக்கொன்டு, பந்தங்களோடும் தீவட்டிகளோடும் ஆயுதங்களோடும் அவ்விடத்திற்கு வந்தான்.

John 19:8
பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாய்ப் பயந்து,

Acts 27:1
நாங்கள் இத்தாலியா தேசத்துக்குக் கப்பல் ஏறிப் போகும்படி தீர்மானிக்கப்பட்டபோது, பவுலையும் காவலில் வைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அகுஸ்து பட்டாளத்தைச் சேர்ந்த யூலியு என்னும்பேர் கொண்ட நூற்றுக்கு அதிபதியினிடத்தில் ஒப்புவித்தார்கள்.


Tags அப்பொழுது தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவைத் தேசாதிபதியின் அரமனையிலே கொண்டுபோய் போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து
மத்தேயு 27:27 Concordance மத்தேயு 27:27 Interlinear மத்தேயு 27:27 Image