Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 27:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 27 மத்தேயு 27:26

மத்தேயு 27:26
அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ சாட்டையினால் அடித்து, சிலுவையில் அறைவதற்கு ஒப்புக்கொடுத்தான்.

Tamil Easy Reading Version
பின் பிலாத்து பரபாஸை விடுதலை செய்தான். இயேசுவைச் சாட்டையால் அடிக்குமாறு பிலாத்து சில வீரர்களிடம் கூறினான். பிறகு சிலுவையில் அறைந்து கொல்வதற்கு வீரர்களிடம் இயேசுவை ஒப்படைத்தான்.

திருவிவிலியம்
அப்போது அவர் பரபாவை அவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான்; இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.

Matthew 27:25Matthew 27Matthew 27:27

King James Version (KJV)
Then released he Barabbas unto them: and when he had scourged Jesus, he delivered him to be crucified.

American Standard Version (ASV)
Then released he unto them Barabbas; but Jesus he scourged and delivered to be crucified.

Bible in Basic English (BBE)
Then he let Barabbas go free: but after having Jesus whipped, he gave him up to be put to death on the cross.

Darby English Bible (DBY)
Then he released to them Barabbas; but Jesus, having scourged [him], he delivered up that he might be crucified.

World English Bible (WEB)
Then he released to them Barabbas, but Jesus he flogged and delivered to be crucified.

Young’s Literal Translation (YLT)
Then did he release to them Barabbas, and having scourged Jesus, he delivered `him’ up that he may be crucified;

மத்தேயு Matthew 27:26
அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.
Then released he Barabbas unto them: and when he had scourged Jesus, he delivered him to be crucified.

him
τότεtoteTOH-tay
Then
released
ἀπέλυσενapelysenah-PAY-lyoo-sane
he
αὐτοῖςautoisaf-TOOS
them:
τὸνtontone
unto

Βαραββᾶνbarabbanva-rahv-VAHN
Barabbas
τὸνtontone

δὲdethay
and
Jesus,
scourged
had
Ἰησοῦνiēsounee-ay-SOON
he
φραγελλώσαςphragellōsasfra-gale-LOH-sahs
when
he
παρέδωκενparedōkenpa-RAY-thoh-kane
delivered
to
ἵναhinaEE-na
be
crucified.
σταυρωθῇstaurōthēsta-roh-THAY


Tags அப்பொழுது அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி இயேசுவையோ வாரினால் அடிப்பித்து சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்
மத்தேயு 27:26 Concordance மத்தேயு 27:26 Interlinear மத்தேயு 27:26 Image