Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 21:7

Matthew 21:7 தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 21

மத்தேயு 21:7
கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள்.

Tamil Indian Revised Version
கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்களுடைய ஆடைகளைப் போட்டு, அவரை ஏற்றினார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் கழுதையையும் அதன் குட்டியையும் இயேசுவிடம் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலாடைகளைப் போட்டார்கள்.

Thiru Viviliam
அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள்.

மத்தேயு 21:6மத்தேயு 21மத்தேயு 21:8

King James Version (KJV)
And brought the ass, and the colt, and put on them their clothes, and they set him thereon.

American Standard Version (ASV)
and brought the ass, and the colt, and put on them their garments; and he sat thereon.

Bible in Basic English (BBE)
And got the ass and the young one, and put their clothing on them, and he took his seat on it.

Darby English Bible (DBY)
brought the ass and the colt and put their garments upon them, and he sat on them.

World English Bible (WEB)
and brought the donkey and the colt, and laid their clothes on them; and he sat on them.

Young’s Literal Translation (YLT)
brought the ass and the colt, and did put on them their garments, and set `him’ upon them;

மத்தேயு Matthew 21:7
கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள்.
And brought the ass, and the colt, and put on them their clothes, and they set him thereon.

And
brought
ἤγαγονēgagonA-ga-gone
the
τὴνtēntane
ass,
ὄνονononOH-none
and
καὶkaikay
the
τὸνtontone
colt,
πῶλονpōlonPOH-lone
and
καὶkaikay
put
ἐπέθηκανepethēkanape-A-thay-kahn
on
ἐπάνωepanōape-AH-noh
them
αὐτῶνautōnaf-TONE
their
τὰtata
clothes,
ἱμάτιαhimatiaee-MA-tee-ah
and
αὐτῶνautōnaf-TONE
they
set
καὶkaikay
him
thereon.
ἐπεκάθισενepekathisenape-ay-KA-thee-sane

ἐπάνωepanōape-AH-noh
αὐτῶνautōnaf-TONE

மத்தேயு 21:7 ஆங்கிலத்தில்

kaluthaiyaiyum Kuttiyaiyum Konnduvanthu, Avaikal Mael Thangal Vasthirangalaip Pottu, Avarai Aettinaarkal.


Tags கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து அவைகள் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு அவரை ஏற்றினார்கள்
மத்தேயு 21:7 Concordance மத்தேயு 21:7 Interlinear மத்தேயு 21:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 21