Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 18:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 18 மத்தேயு 18:27

மத்தேயு 18:27
அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைப்பண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.

Tamil Indian Revised Version
அந்த வேலைக்காரனுடைய எஜமான் மனமிரங்கி, அவனை விடுதலைசெய்து, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.

Tamil Easy Reading Version
மன்னன் அவ்வேலைக்காரனுக்காக வருந்தினான். எனவே, மன்னன் அவ்வேலைக்காரன் பணம் ஏதும் தரத் தேவையில்லை என கூறி அவ்வேலைக்காரனை விடுவித்தான்.

திருவிவிலியம்
அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.

Matthew 18:26Matthew 18Matthew 18:28

King James Version (KJV)
Then the lord of that servant was moved with compassion, and loosed him, and forgave him the debt.

American Standard Version (ASV)
And the lord of that servant, being moved with compassion, released him, and forgave him the debt.

Bible in Basic English (BBE)
And the lord of that servant, being moved with pity, let him go, and made him free of the debt.

Darby English Bible (DBY)
And the lord of that bondman, being moved with compassion, loosed him and forgave him the loan.

World English Bible (WEB)
The lord of that servant, being moved with compassion, released him, and forgave him the debt.

Young’s Literal Translation (YLT)
and the lord of that servant having been moved with compassion did release him, and the debt he forgave him.

மத்தேயு Matthew 18:27
அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைப்பண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.
Then the lord of that servant was moved with compassion, and loosed him, and forgave him the debt.

σπλαγχνισθεὶςsplanchnistheissplahng-hnee-STHEES
δὲdethay
hooh
κύριοςkyriosKYOO-ree-ose
τοῦtoutoo
δούλουdoulouTHOO-loo
ἐκείνουekeinouake-EE-noo
ἀπέλυσενapelysenah-PAY-lyoo-sane
αὐτόν,autonaf-TONE
καὶkaikay
τὸtotoh
δάνειονdaneionTHA-nee-one
ἀφῆκενaphēkenah-FAY-kane
αὐτῷautōaf-TOH

இணை வசனம்

Psalm 145:8
கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.

Judges 10:16
அந்நிய தேவர்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார்.

Nehemiah 9:17
அவர்கள் செவிகொடுக்க மனதில்லாமலும், அவர்களிடத்திலே நீர் செய்த உம்முடைய அற்புதங்களை நினையாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் அடிமைத்தனத்துக்குத் திரும்பும்படிக்கு அவர்கள் கலகம்பண்ணி, ஒரு தலைவனை ஏற்படுத்தினார்கள்; ஆகிலும் வெகுவாய் மன்னிக்கிறவரும் இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ளவருமான தேவனாகிய நீர் அவர்களைக் கைவிடவில்லை.

Psalm 78:38
அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல், அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார்.

Psalm 86:5
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.

Psalm 86:15
ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும் இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.

Hosea 11:8
எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது.


Tags அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி அவனை விடுதலைப்பண்ணி கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்
மத்தேயு 18:27 Concordance மத்தேயு 18:27 Interlinear மத்தேயு 18:27 Image