Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 17:20

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » மத்தேயு » மத்தேயு 17 » மத்தேயு 17:20 in Tamil

மத்தேயு 17:20
அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப்பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.


மத்தேயு 17:20 ஆங்கிலத்தில்

atharku Yesu: Ungal Avisuvaasaththinaalaethaan; Kadukuvithaiyalavu Visuvaasam Ungalukku Irunthaal Neengal Intha Malaiyaippaarththu, Ivvidam Vittu Appurampo Entu Solla Athu Appuram Pom; Ungalaal Koodaatha Kaariyam Ontumiraathu Entu, Meyyaakavae Ungalukkuch Sollukiraen.


Tags அதற்கு இயேசு உங்கள் அவிசுவாசத்தினாலேதான் கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப்பார்த்து இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம் உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்
மத்தேயு 17:20 Concordance மத்தேயு 17:20 Interlinear மத்தேயு 17:20 Image

முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 17