மாற்கு 7:25
அசுத்த ஆவிபிடித்திருந்த ஒரு சிறுபெண்ணின் தாயாகிய ஒரு ஸ்திரீ அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள்.
Tamil Indian Revised Version
அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு சிறுபெண்ணின் தாய், இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள்.
Tamil Easy Reading Version
அவர் அங்கு இருப்பதை ஒரு பெண் கேள்வியுற்றாள். அவளது சிறு மகள், அசுத்த ஆவியை உடையவள். எனவே, அவள் இயேசுவிடம் வந்து அவரது பாதத்தில் விழுந்து வணங்கினாள்.
திருவிவிலியம்
உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது.
King James Version (KJV)
For a certain woman, whose young daughter had an unclean spirit, heard of him, and came and fell at his feet:
American Standard Version (ASV)
But straightway a woman, whose little daughter had an unclean spirit, having heard of him, came and fell down at his feet.
Bible in Basic English (BBE)
But a woman, whose little daughter had an unclean spirit, having had news of him, came straight away and went down at his feet.
Darby English Bible (DBY)
But immediately a woman, whose little daughter had an unclean spirit, having heard of him, came and fell at his feet
World English Bible (WEB)
For a woman, whose little daughter had an unclean spirit, having heard of him, came and fell down at his feet.
Young’s Literal Translation (YLT)
for a woman having heard about him, whose little daughter had an unclean spirit, having come, fell at his feet, —
மாற்கு Mark 7:25
அசுத்த ஆவிபிடித்திருந்த ஒரு சிறுபெண்ணின் தாயாகிய ஒரு ஸ்திரீ அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள்.
For a certain woman, whose young daughter had an unclean spirit, heard of him, and came and fell at his feet:
| ἀκούσασα | akousasa | ah-KOO-sa-sa | |
| γὰρ | gar | gahr | |
| γυνὴ | gynē | gyoo-NAY | |
| περὶ | peri | pay-REE | |
| αὐτοῦ | autou | af-TOO | |
| ἡς | hēs | ase | |
| εἶχεν | eichen | EE-hane | |
| τὸ | to | toh | |
| θυγάτριον | thygatrion | thyoo-GA-tree-one | |
| αὐτῆς | autēs | af-TASE | |
| πνεῦμα | pneuma | PNAVE-ma | |
| ἀκάθαρτον | akatharton | ah-KA-thahr-tone | |
| ἐλθοῦσα | elthousa | ale-THOO-sa | |
| προσέπεσεν | prosepesen | prose-A-pay-sane | |
| πρὸς | pros | prose | |
| τοὺς | tous | toos | |
| πόδας | podas | POH-thahs | |
| αὐτοῦ· | autou | af-TOO |
இணை வசனம்
Matthew 15:22
அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
Mark 1:40
அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான்.
Mark 5:22
அப்பொழுது ஜெபஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து, அவரைக் கண்டவுடனே அவர் பாதத்தில் விழுந்து:
Mark 5:33
தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திரீயானவள் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள்.
Mark 9:17
அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன்.
Luke 17:16
அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான்.
Acts 10:25
பேதுரு உள்ளே பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான்.
Revelation 22:8
யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்.
Tags அசுத்த ஆவிபிடித்திருந்த ஒரு சிறுபெண்ணின் தாயாகிய ஒரு ஸ்திரீ அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு வந்து அவர் பாதத்தில் விழுந்தாள்
மாற்கு 7:25 Concordance மாற்கு 7:25 Interlinear மாற்கு 7:25 Image