Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 23:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 23 லூக்கா 23:32

லூக்கா 23:32
குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
குற்றவாளிகளாகிய வேறு இரண்டுபேரும் அவரோடுகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
கொல்லப்படுவதற்காக இரண்டு குற்றவாளிகளும் இயேசுவோடு வழி நடத்திச்செல்லப்பட்டார்கள்.

திருவிவிலியம்
வேறு இரண்டு குற்றவாளிகளையும் மரணதண்டனைக்காக அவர்கள் அவரோடு கொண்டுசென்றார்கள்.

Luke 23:31Luke 23Luke 23:33

King James Version (KJV)
And there were also two other, malefactors, led with him to be put to death.

American Standard Version (ASV)
And there were also two others, malefactors, led with him to be put to death.

Bible in Basic English (BBE)
And two others, evil-doers, were taken with him to be put to death.

Darby English Bible (DBY)
Now two others also, malefactors, were led with him to be put to death.

World English Bible (WEB)
There were also others, two criminals, led with him to be put to death.

Young’s Literal Translation (YLT)
And there were also others — two evil-doers — with him, to be put to death;

லூக்கா Luke 23:32
குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.
And there were also two other, malefactors, led with him to be put to death.

ἬγοντοēgontoA-gone-toh
δὲdethay
καὶkaikay
ἕτεροιheteroiAY-tay-roo
δύοdyoTHYOO-oh
κακοῦργοιkakourgoika-KOOR-goo
σὺνsynsyoon
αὐτῷautōaf-TOH
ἀναιρεθῆναιanairethēnaiah-nay-ray-THAY-nay

இணை வசனம்

Matthew 27:38
அப்பொழுது, அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளர் அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டார்கள்.

Mark 15:27
அல்லாமலும், அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு கள்ளரை அவரோடேக்கூடச் சிலுவைகளில் அறைந்தார்கள்.

John 19:18
அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள்.

Isaiah 53:12
அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

Luke 22:37
அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவுபெறுங்காலம் வந்திருக்கிறது என்றார்.

Hebrews 12:2
அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.


Tags குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள்
லூக்கா 23:32 Concordance லூக்கா 23:32 Interlinear லூக்கா 23:32 Image