லூக்கா 17:3
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக.
Tamil Indian Revised Version
யூதர்கள் இவனுக்கு விரோதமாக சதியோசனை செய்கிறார்களென்று எனக்குத் தெரியவந்தபோது, உடனே இவனை உம்மிடத்திற்கு அனுப்பினேன்; குற்றஞ்சாட்டுகிறவர்களும் இவனுக்கு விரோதமாகச் சொல்லுகிற காரியங்களை உமக்கு முன்பாக வந்து சொல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டேன். சுகமாக இருப்பீராக என்றெழுதினான்.
Tamil Easy Reading Version
சில யூதர்கள் பவுலைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள் என்று எனக்குச் சொல்லப்பட்டது. எனவே, தாமதிக்காமல் நான் அவனை உங்களிடம் அனுப்புகிறேன். அவனுக்கெதிரான காரியங்களை உங்களுக்குச் சொல்லுமாறு நான் அந்த யூதர்களுக்குச் சொல்லி இருக்கிறேன் என்பதே.
Thiru Viviliam
இவருக்கு எதிராக யூதர்கள் சூழ்ச்சி செய்திருக்கிறார்கள் என்னும் செய்தி எனக்கு தெரிவிக்கப்பட்ட உடனே இவரை உம்மிடம் அனுப்பி வைக்கிறேன். இவருக்கு எதிராக குற்றம் சாட்டியோர் கூற வேண்டியவற்றை உம்முன் வந்து கூறவும் கட்டளையிட்டுள்ளேன்.”⒫
King James Version (KJV)
And when it was told me how that the Jews laid wait for the man, I sent straightway to thee, and gave commandment to his accusers also to say before thee what they had against him. Farewell.
American Standard Version (ASV)
And when it was shown to me that there would be a plot against the man, I sent him to thee forthwith, charging his accusers also to speak against him before thee.
Bible in Basic English (BBE)
And when news was given to me that a secret design was being made against the man, I sent him straight away to you, giving orders to those who are against him to make their statements before you.
Darby English Bible (DBY)
But having received information of a plot about to be put in execution against the man [by the Jews], I have immediately sent him to thee, commanding also his accusers to say before thee the things that are against him. [Farewell.]
World English Bible (WEB)
When I was told that the Jews lay in wait for the man, I sent him to you immediately, charging his accusers also to bring their accusations against him before you. Farewell.”
Young’s Literal Translation (YLT)
and a plot having been intimated to me against this man — about to be of the Jews — at once I sent unto thee, having given command also to the accusers to say the things against him before thee; be strong.’
அப்போஸ்தலர் Acts 23:30
யூதர்கள் இவனுக்கு விரோதமாய்ச் சர்ப்பனையான யோசனை செய்கிறார்களென்று எனக்குத் தெரியவந்தபோது, உடனே இவனை உம்மிடத்திற்கு அனுப்பினேன்; குற்றஞ்சாட்டுகிறவர்களும் இவனுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற காரியங்களை உமக்கு முன்பாக வந்து சொல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டேன். சுகமாயிருப்பீராக, என்றெழுதினான்.
And when it was told me how that the Jews laid wait for the man, I sent straightway to thee, and gave commandment to his accusers also to say before thee what they had against him. Farewell.
And | μηνυθείσης | mēnytheisēs | may-nyoo-THEE-sase |
when it was told | δέ | de | thay |
me | μοι | moi | moo |
how | ἐπιβουλῆς | epiboulēs | ay-pee-voo-LASE |
that | εἰς | eis | ees |
τὸν | ton | tone | |
the | ἄνδρα | andra | AN-thra |
Jews | μελλείν | mellein | male-LEEN |
laid wait | ἔσεσθαι | esesthai | A-say-sthay |
for | ὑπὸ | hypo | yoo-POH |
the | τῶν | tōn | tone |
man, | Ἰουδαίων, | ioudaiōn | ee-oo-THAY-one |
I sent | ἐξαυτῆς | exautēs | ayks-af-TASE |
straightway | ἔπεμψα | epempsa | A-pame-psa |
to | πρὸς | pros | prose |
thee, | σέ | se | say |
and gave commandment | παραγγείλας | parangeilas | pa-rahng-GEE-lahs |
to his | καὶ | kai | kay |
accusers | τοῖς | tois | toos |
also | κατηγόροις | katēgorois | ka-tay-GOH-roos |
say to | λέγειν | legein | LAY-geen |
before | τὰ | ta | ta |
thee | πρὸς | pros | prose |
what | αὐτὸν | auton | af-TONE |
they had against | ἐπὶ | epi | ay-PEE |
him. | σοῦ | sou | soo |
Farewell. | Ἔῤῥωσο | errhōso | ARE-roh-soh |
லூக்கா 17:3 ஆங்கிலத்தில்
Tags உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால் அவனைக் கடிந்துகொள் அவன் மனஸ்தாப்பட்டால் அவனுக்கு மன்னிப்பாயாக
லூக்கா 17:3 Concordance லூக்கா 17:3 Interlinear லூக்கா 17:3 Image
முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 17