Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 26:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 26 லேவியராகமம் 26:14

லேவியராகமம் 26:14
நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும்,

Tamil Indian Revised Version
நீங்கள் எனக்குச் செவிகொடுக்காமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும்,

Tamil Easy Reading Version
“நீங்கள் எனக்கு கீழ்ப்படியாவிட்டாலோ அல்லது என் கட்டளையை பின்பற்றாவிட்டாலோ கீழ்க்கண்ட தீமைகள் உங்களுக்கு ஏற்படும்.

திருவிவிலியம்
நீங்கள் என் சொல்லைக் கேளாமல், கட்டளைக்கு ஏற்ப நடக்காமல்,

Title
தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்களுக்குரிய தண்டனை

Other Title
கீழ்ப்படியாமைக்கான தண்டனை§(இச 28:15-68)

Leviticus 26:13Leviticus 26Leviticus 26:15

King James Version (KJV)
But if ye will not hearken unto me, and will not do all these commandments;

American Standard Version (ASV)
But if ye will not hearken unto me, and will not do all these commandments;

Bible in Basic English (BBE)
But if you do not give ear to me, and do not keep all these my laws;

Darby English Bible (DBY)
But if ye hearken not unto me, and do not all these commandments,

Webster’s Bible (WBT)
But if ye will not hearken to me, and will not do all these commandments;

World English Bible (WEB)
“‘But if you will not listen to me, and will not do all these commandments;

Young’s Literal Translation (YLT)
`And if ye do not hearken to Me, and do not all these commands;

லேவியராகமம் Leviticus 26:14
நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும்,
But if ye will not hearken unto me, and will not do all these commandments;

וְאִםwĕʾimveh-EEM
לֹ֥אlōʾloh
תִשְׁמְע֖וּtišmĕʿûteesh-meh-OO
לִ֑יlee
וְלֹ֣אwĕlōʾveh-LOH
תַֽעֲשׂ֔וּtaʿăśûta-uh-SOO
אֵ֥תʾētate
כָּלkālkahl
הַמִּצְוֹ֖תhammiṣwōtha-mee-ts-OTE
הָאֵֽלֶּה׃hāʾēlleha-A-leh

இணை வசனம்

Deuteronomy 28:15
இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.

Lamentations 2:17
கர்த்தர் தாம் நினைத்ததைச் செய்தார்; பூர்வநாட்கள் முதற்கொண்டு தாம் கட்டளையிட்ட தமது வார்த்தையை நிறைவேற்றினார்; அவர் தப்பவிடாமல் நிர்மூலமாக்கி, உன்மேல் பகைஞன் சந்தோஷிக்கும்படி செய்தார்; உன் சத்துருக்களின் கொம்பை உயர்த்தினார்.

Malachi 2:2
நீங்கள் கேளாமலும் என் நாமத்துக்கு மகிமையைச் செலுத்தும்படி இதைச் சிந்தியாமலுமிருந்தால், நான் உங்களுக்குள்ளே சாபத்தை அனுப்பி, உங்கள் ஆசீர்வாதங்களையும் சாபமாக்குவேன்; ஆம், நீங்கள் அதைச் சிந்தியாமற்போனதினால் அவைகளைச் சபித்தேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Leviticus 26:18
இவ்விதமாய் நான் உங்களுக்குச் செய்தும், இன்னும் நீங்கள் எனக்குச் செவிகொடாதிருந்தால், உங்கள் பாவங்களினிமித்தம் பின்னும் ஏழத்தனையாக உங்களைத் தண்டித்து,

Jeremiah 17:27
நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் ஓய்வுநாளிலே சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவராதிருக்கும்படிக்கும், என் சொல்லைக்கேளாமற்போனீர்களாகில், நான் அதின் வாசல்களில் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சித்தும், அவிந்துபோகாதிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Lamentations 1:18
கர்த்தர் நீதிபரர்; அவருடைய வாக்குக்கு விரோதமாய் நான் எழும்பினேன்; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்; என் கன்னிகைகளும் என் வாலிபரும் சிறைப்பட்டுப்போனார்கள்.

Acts 3:23
அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான்.

Hebrews 12:25
பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்?


Tags நீங்கள் எனக்குச் செவிகொடாமலும் இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும்
லேவியராகமம் 26:14 Concordance லேவியராகமம் 26:14 Interlinear லேவியராகமம் 26:14 Image