Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 23:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 23 லேவியராகமம் 23:37

லேவியராகமம் 23:37
நீங்கள் கர்த்தருடைய ஓய்வுநாட்களில் செலுத்துவதும் தவிர, நீங்கள் கர்த்தருக்குப் படைக்கிற உங்கள் எல்லாக் காணிக்கைகளும் பொருத்தனைகளும் உற்சாகபலிகளும் தவிர,

Tamil Indian Revised Version
நீங்கள் கர்த்தருடைய ஓய்வுநாட்களில் செலுத்துவதும் தவிர, நீங்கள் கர்த்தருக்குப் படைக்கிற உங்கள் எல்லாக் காணிக்கைகளும் பொருத்தனைகளும் உற்சாகபலிகளும் தவிர,

Tamil Easy Reading Version
“இவை கர்த்தரின் சிறப்பான விடுமுறைகள். அந்நாட்களில் பரிசுத்த சபைக் கூட்டங்களும் நடைபெறும். நீங்கள் கர்த்தருக்குத் தகன பலிகளையும், தானிய காணிக்கைகளையும், பானங்களின் பலியையும் சரியான நேரத்தில் கொண்டு வர வேண்டும்.

திருவிவிலியம்
ஓய்வுநாளில் ஆண்டவருக்குச் செலுத்தும் காணிக்கைகள், நேர்ச்சைகள், தன்னார்வப் பலிகள் தவிர,

Leviticus 23:36Leviticus 23Leviticus 23:38

King James Version (KJV)
These are the feasts of the LORD, which ye shall proclaim to be holy convocations, to offer an offering made by fire unto the LORD, a burnt offering, and a meat offering, a sacrifice, and drink offerings, every thing upon his day:

American Standard Version (ASV)
These are the set feasts of Jehovah, which ye shall proclaim to be holy convocations, to offer an offering made by fire unto Jehovah, a burnt-offering, and a meal-offering, a sacrifice, and drink-offerings, each on its own day;

Bible in Basic English (BBE)
These are the fixed feasts of the Lord, to be kept by you as holy days of worship, for making an offering by fire to the Lord; a burned offering, a meal offering, an offering of beasts, and drink offerings; every one on its special day;

Darby English Bible (DBY)
These are the set feasts of Jehovah, which ye shall proclaim as holy convocations, to present an offering by fire to Jehovah, a burnt-offering, and an oblation, a sacrifice, and drink-offerings, everything upon its day;

Webster’s Bible (WBT)
These are the feasts of the LORD, which ye shall proclaim to be holy convocations, to offer an offering made by fire to the LORD, a burnt-offering, and a meat-offering, a sacrifice, and drink-offerings, every thing upon its day:

World English Bible (WEB)
“‘These are the appointed feasts of Yahweh, which you shall proclaim to be holy convocations, to offer an offering made by fire to Yahweh, a burnt offering, and a meal offering, a sacrifice, and drink offerings, each on its own day;

Young’s Literal Translation (YLT)
`These `are’ appointed seasons of Jehovah, which ye proclaim holy convocations, to bring near a fire-offering to Jehovah, a burnt-offering, and a present, a sacrifice, and libations, a thing of a day in its day,

லேவியராகமம் Leviticus 23:37
நீங்கள் கர்த்தருடைய ஓய்வுநாட்களில் செலுத்துவதும் தவிர, நீங்கள் கர்த்தருக்குப் படைக்கிற உங்கள் எல்லாக் காணிக்கைகளும் பொருத்தனைகளும் உற்சாகபலிகளும் தவிர,
These are the feasts of the LORD, which ye shall proclaim to be holy convocations, to offer an offering made by fire unto the LORD, a burnt offering, and a meat offering, a sacrifice, and drink offerings, every thing upon his day:

אֵ֚לֶּהʾēlleA-leh
מֽוֹעֲדֵ֣יmôʿădêmoh-uh-DAY
יְהוָ֔הyĕhwâyeh-VA
אֲשֶׁרʾăšeruh-SHER
תִּקְרְא֥וּtiqrĕʾûteek-reh-OO
אֹתָ֖םʾōtāmoh-TAHM
מִקְרָאֵ֣יmiqrāʾêmeek-ra-A
קֹ֑דֶשׁqōdešKOH-desh
לְהַקְרִ֨יבlĕhaqrîbleh-hahk-REEV
אִשֶּׁ֜הʾiššeee-SHEH
לַֽיהוָ֗הlayhwâlai-VA
עֹלָ֧הʿōlâoh-LA
וּמִנְחָ֛הûminḥâoo-meen-HA
זֶ֥בַחzebaḥZEH-vahk
וּנְסָכִ֖יםûnĕsākîmoo-neh-sa-HEEM
דְּבַרdĕbardeh-VAHR
י֥וֹםyômyome
בְּיוֹמֽוֹ׃bĕyômôbeh-yoh-MOH

இணை வசனம்

Leviticus 23:2
நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: சபைகூடிவந்து பரிசுத்த நாட்களாக ஆசரிக்கும்படி, நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகை நாட்களாவன:

Leviticus 23:4
சபைகூடிவந்து பரிசுத்தமாய் ஆசரிக்கும்படி, நீங்கள் குறித்தகாலத்தில் கூறவேண்டிய கர்த்தரின் பண்டிகைகளாவன:

Deuteronomy 16:16
வருஷத்தில் மூன்றுதரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.

Ecclesiastes 3:1
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.


Tags நீங்கள் கர்த்தருடைய ஓய்வுநாட்களில் செலுத்துவதும் தவிர நீங்கள் கர்த்தருக்குப் படைக்கிற உங்கள் எல்லாக் காணிக்கைகளும் பொருத்தனைகளும் உற்சாகபலிகளும் தவிர
லேவியராகமம் 23:37 Concordance லேவியராகமம் 23:37 Interlinear லேவியராகமம் 23:37 Image