Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 16:16

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » உபாகமம் » உபாகமம் 16 » உபாகமம் 16:16 in Tamil

உபாகமம் 16:16
வருஷத்தில் மூன்றுதரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.


உபாகமம் 16:16 ஆங்கிலத்தில்

varushaththil Moontutharam Pulippillaatha Appappanntikaiyilum, Vaarangalin Panntikaiyilum, Koodaarappanntikaiyilum, Un Aannmakkal Ellaarum Un Thaevanaakiya Karththar Therinthukollum Sthaanaththilae, Avar Sannithikku Munpaaka Vanthu Kaanappadakkadavarkal.


Tags வருஷத்தில் மூன்றுதரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும் வாரங்களின் பண்டிகையிலும் கூடாரப்பண்டிகையிலும் உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்
உபாகமம் 16:16 Concordance உபாகமம் 16:16 Interlinear உபாகமம் 16:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 16